பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Genesis  ஆதியாகமம்  בְּרֵאשִׁית

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14  15  16  17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50

The Creation (John 1:1–5; Hebrews 11:1–3)

1
 בְּרֵאשִׁ֖ית பெ·ரே·ஷீட்
bə·rē·’šît
‎ In the beginning ‎
‎Prep-b | N-fs
רֵאשִׁית
H7225
 בָּרָ֣א பா·ரா
bā·rā’
‎ created ‎
‎V-Qal-Perf-3ms
בָּרָא
H1254
 אֱלֹהִ֑ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ God ‎
‎N-mp
אֱלהִים
H430
 אֵ֥ת ஏட்
’ēt
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
 הַשָּׁמַ֖יִם ஹஷ்·ஷா·ம·யிம்
hăš·šā·mă·yĭm
‎ the heavens ‎
‎Art | N-mp
שָׁמַיִם
H8064
 וְאֵ֥ת வெ·ஏட்
wə·’ēt
‎ and ‎
‎Conj-w | DirObjM
אֵת
H853
 הָאָֽרֶץ׃ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ the earth . ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776

1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
1 In the beginning God created the heavens and the earth.
1 தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,

2
 וְהָאָ֗רֶץ வெ·ஹா·ஆ·ரெட்ஸ்
wə·hā·’ā·rĕṣ
‎ Now the earth ‎
‎Conj-w, Art | N-fs
אֶרֶץ
H776
 הָיְתָ֥ה ஹாய்·டா
hāy·tā
‎ was ‎
‎V-Qal-Perf-3fs
הָיָה
H1961
 תֹ֙הוּ֙ தோ·ஹூ
tō·hû
‎ formless ‎
‎N-ms
תֹּהוּ
H8414
 וָבֹ֔הוּ வா·வோ·ஹூ
wā·vō·hû
‎ and void , ‎
‎Conj-w | N-ms
בֹּהוּ
H922
 וְחֹ֖שֶׁךְ வெ·ஹோ·ஷெக்
wə·ḥō·šĕkh
‎ and darkness ‎
‎Conj-w | N-ms
חשֶׁךְ
H2822
 עַל־ அல்-
‘ăl-
‎ was over ‎
‎Prep
עַל
H5921
פְּנֵ֣י பெ·னே
pə·nê
‎ the surface ‎
‎N-cpc
פָנִים
H6440
 תְה֑וֹם தெ·ஹோம்
tə·hōm
‎ of the deep . ‎
‎N-cs
תְּהוֹם
H8415
 וְר֣וּחַ வெ·ரூ·அக்
wə·rû·aḥ
‎ And the Spirit ‎
‎Conj-w | N-csc
רוּחַ
H7307
 אֱלֹהִ֔ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ of God ‎
‎N-mp
אֱלהִים
H430
 מְרַחֶ֖פֶת மெ·ர·ஹெ·ஃபெட்
mə·ră·ḥĕ·fĕt
‎ was hovering ‎
‎V-Piel-Prtcpl-fs
רָחַף
H7363
 עַל־ அல்-
‘ăl-
‎ over ‎
‎Prep
עַל
H5921
פְּנֵ֥י பெ·னே
pə·nê
‎ the surface ‎
‎N-cpc
פָנִים
H6440
 הַמָּֽיִם׃ ஹம்·மா·யிம்
hăm·mā·yĭm
‎ of the waters . ‎
‎Art | N-mp
מַיִם
H4325

2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
2 Now the earth was formless and void, and darkness was over the surface of the deep. And the Spirit of God was hovering over the surface of the waters.
2 மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.

The First Day

3
 וַיֹּ֥אמֶר வய்·யோ·மெர்
wăy·yō·’mĕr
‎ said , ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
אָמַר
H559
 אֱלֹהִ֖ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ And God ‎
‎N-mp
אֱלהִים
H430
 יְהִ֣י எ·ஹீ
yə·hî
‎ “ Let there be ‎
‎V-Qal-Imperf.Jus-3ms
הָיָה
H1961
 א֑וֹר ஓர்
’ōr
‎ light , ” ‎
‎N-cs
אוֹר
H216
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ and there was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
אֽוֹר׃ ஓர்
’ōr
‎ light . ‎
‎N-cs
אוֹר
H216

3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
3 And God said, “Let there be light,”a and there was light.
3 அப்பொழுது கடவுள், "ஒளி தோன்றுக!" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்.1

1 2 கொரி 4-6.

4
 וַיַּ֧רְא வய்·யர்·
wăy·yăr·’
‎ saw ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
רָאָה
H7200
 אֱלֹהִ֛ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ And God ‎
‎N-mp
אֱלהִים
H430
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
הָא֖וֹר ஹா·ஓர்
hā·’ōr
‎ the light ‎
‎Art | N-cs
אוֹר
H216
 כִּי־ கீ-
kî-
‎ that ‎
‎Conj
כִּי
H3588
ט֑וֹב தோவ்
ṭōv
‎ [was] good , ‎
‎Adj-ms
טוֹב
H2896
 וַיַּבְדֵּ֣ל வய்·யவ்·டேல்
wăy·yăv·dēl
‎ separated ‎
‎Conj-w | V-Hifil-ConsecImperf-3ms
בָּדל
H914
 אֱלֹהִ֔ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ and [He] ‎
‎N-mp
אֱלהִים
H430
 בֵּ֥ין பேன்
bên
‎ . . . ‎
‎Prep
בֵּין
H996
 הָא֖וֹר ஹா·ஓர்
hā·’ōr
‎ the light ‎
‎Art | N-cs
אוֹר
H216
 וּבֵ֥ין ஊ·வேன்
û·vên
‎ from ‎
‎Conj-w | Prep
בֵּין
H996
 הַחֹֽשֶׁךְ׃ ஹ·ஹோ·ஷெக்
hă·ḥō·šĕkh
‎ the darkness . ‎
‎Art | N-ms
חשֶׁךְ
H2822

4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
4 And God saw that the light was good, and He separated the light from the darkness.
4 கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்.

5
 וַיִּקְרָ֨א வய்·யிக்·ரா
wăy·yĭq·rā’
‎ called ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
קָרָא
H7121
 אֱלֹהִ֤ים׀ எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ God ‎
‎N-mp
אֱלהִים
H430
 לָאוֹר֙ லா·ஓர்
lā·’ōr
‎ the light ‎
‎Prep-l, Art | N-cs
אוֹר
H216
 י֔וֹם யோம்
yōm
‎ “ day , ” ‎
‎N-ms
יוֹם
H3117
 וְלַחֹ֖שֶׁךְ வெ·ல·ஹோ·ஷெக்
wə·lă·ḥō·šĕkh
‎ and the darkness ‎
‎Conj-w, Prep-l, Art | N-ms
חשֶׁךְ
H2822
 קָ֣רָא கா·ரா
qā·rā’
‎ He called ‎
‎V-Qal-Perf-3ms
קָרָא
H7121
 לָ֑יְלָה லா·யெ·லா
lā·yə·lā
‎ “ night . ” ‎
‎N-ms
לַיִל
H3915
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ And there was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
עֶ֥רֶב எ·ரெவ்
‘ĕ·rĕv
‎ evening , ‎
‎N-ms
עֶרֶב
H6153
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ and there was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
בֹ֖קֶר வோ·கெர்
vō·qĕr
‎ morning — ‎
‎N-ms
בֹּקֶר
H1242
 י֥וֹם யோம்
yōm
‎ day . ‎
‎N-ms
יוֹם
H3117
 אֶחָֽד׃פ எ·ஹாட்
’ĕ·ḥād
‎ the first ‎
‎Number-ms
אֶחָד
H259

5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
5 God called the light “day,” and the darkness He called “night.” And there was evening, and there was morning—the first day.b
5 கடவுள் ஒளிக்குப் 'பகல்' என்றும் இருளுக்கு 'இரவு' என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.

The Second Day

6
 וַיֹּ֣אמֶר வய்·யோ·மெர்
wăy·yō·’mĕr
‎ said , ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
אָמַר
H559
 אֱלֹהִ֔ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ And God ‎
‎N-mp
אֱלהִים
H430
 יְהִ֥י எ·ஹீ
yə·hî
‎ “ Let there be ‎
‎V-Qal-Imperf.Jus-3ms
הָיָה
H1961
 רָקִ֖יעַ ரா·கீ·அ
rā·qî·a‘
‎ an expanse ‎
‎N-ms
רָקִיעַ
H7549
 בְּת֣וֹךְ பெ·டோக்
bə·tōkh
‎ between ‎
‎Prep-b | N-msc
תָּוֶךְ
H8432
 הַמָּ֑יִם ஹம்·மா·யிம்
hăm·mā·yĭm
‎ the waters , ‎
‎Art | N-mp
מַיִם
H4325
 וִיהִ֣י வீ·ஹீ
wî·hî
‎ to ‎
‎Conj-w | V-Qal-ConjImperf.Jus-3ms
הָיָה
H1961
 מַבְדִּ֔יל மவ்·டீல்
măv·dîl
‎ separate ‎
‎V-Hifil-Prtcpl-ms
בָּדל
H914
 בֵּ֥ין பேன்
bên
‎ . . . ‎
‎Prep
בֵּין
H996
 מַ֖יִם ம·யிம்
mă·yĭm
‎ the waters ‎
‎N-mp
מַיִם
H4325
 לָמָֽיִם׃ லா·மா·யிம்
lā·mā·yĭm
‎ from the waters . ” ‎
‎Prep-l | N-mp
מַיִם
H4325

6 பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
6 And God said, “Let there be an expansec between the waters, to separate the waters from the waters.”
6 அப்பொழுது கடவுள், "நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக! அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்" என்றார்.

7
 וַיַּ֣עַשׂ வய்·ய·அஸ்
wăy·yă·‘ăś
‎ made ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
עָשָׂה
H6213
 אֱלֹהִים֮ எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ So God ‎
‎N-mp
אֱלהִים
H430
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
הָרָקִיעַ֒ ஹா·ரா·கீ·அ
hā·rā·qî·a‘
‎ the expanse ‎
‎Art | N-ms
רָקִיעַ
H7549
 וַיַּבְדֵּ֗ל வய்·யவ்·டேல்
wăy·yăv·dēl
‎ and separated ‎
‎Conj-w | V-Hifil-ConsecImperf-3ms
בָּדל
H914
 בֵּ֤ין பேன்
bên
‎ . . . ‎
‎Prep
בֵּין
H996
 הַמַּ֙יִם֙ ஹம்·ம·யிம்
hăm·mă·yĭm
‎ the waters ‎
‎Art | N-mp
מַיִם
H4325
 אֲשֶׁר֙ அ·ஷெர்
’ă·šĕr
‎ - ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 מִתַּ֣חַת மிட்·ட·ஹட்
mĭt·tă·ḥăt
‎ beneath ‎
‎Prep-m
תַּחַת
H8478
 לָרָקִ֔יעַ லா·ரா·கீ·அ
lā·rā·qî·a‘
‎ [it] ‎
‎Prep-l, Art | N-ms
רָקִיעַ
H7549
 וּבֵ֣ין ஊ·வேன்
û·vên
‎ from ‎
‎Conj-w | Prep
בֵּין
H996
 הַמַּ֔יִם ஹம்·ம·யிம்
hăm·mă·yĭm
‎ the waters ‎
‎Art | N-mp
מַיִם
H4325
 אֲשֶׁ֖ר அ·ஷெர்
’ă·šĕr
‎ - ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 מֵעַ֣ל மே·அல்
mē·‘ăl
‎ above ‎
‎Prep-m
עַל
H5921
 לָרָקִ֑יעַ லா·ரா·கீ·அ
lā·rā·qî·a‘
‎ - . ‎
‎Prep-l, Art | N-ms
רָקִיעַ
H7549
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ And it was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
כֵֽן׃ கேன்
kēn
‎ so . ‎
‎Adv
כֵּן
H3651

7 தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
7 So God made the expanse and separated the waters beneath it from the waters above. And it was so.
7 கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று.

8
 וַיִּקְרָ֧א வய்·யிக்·ரா
wăy·yĭq·rā’
‎ called ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
קָרָא
H7121
 אֱלֹהִ֛ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ God ‎
‎N-mp
אֱלהִים
H430
 לָֽרָקִ֖יעַ லா·ரா·கீ·அ
lā·rā·qî·a‘
‎ the expanse ‎
‎Prep-l, Art | N-ms
רָקִיעַ
H7549
 שָׁמָ֑יִם ஷா·மா·யிம்
šā·mā·yĭm
‎ “ sky . ” ‎
‎N-mp
שָׁמַיִם
H8064
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ And there was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
עֶ֥רֶב எ·ரெவ்
‘ĕ·rĕv
‎ evening , ‎
‎N-ms
עֶרֶב
H6153
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ and there was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
בֹ֖קֶר வோ·கெர்
vō·qĕr
‎ morning — ‎
‎N-ms
בֹּקֶר
H1242
 י֥וֹם யோம்
yōm
‎ day . ‎
‎N-ms
יוֹם
H3117
 שֵׁנִֽי׃פ ஷே·னீ
šē·nî
‎ the second ‎
‎Number-oms
שֵׁנִי
H8145

8 தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
8 God called the expanse “sky.” And there was evening, and there was morning—the second day.
8 கடவுள் வானத்திற்கு 'விண்ணுலகம்' என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.2

The Third Day

9
 וַיֹּ֣אמֶר வய்·யோ·மெர்
wăy·yō·’mĕr
‎ said , ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
אָמַר
H559
 אֱלֹהִ֗ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ And God ‎
‎N-mp
אֱלהִים
H430
 יִקָּו֨וּ இக்·கா·வூ
yĭq·qā·wû
‎ be gathered ‎
‎V-Nifal-Imperf-3mp
קָוָה
H6960
 הַמַּ֜יִם ஹம்·ம·யிம்
hăm·mă·yĭm
‎ “ Let the waters ‎
‎Art | N-mp
מַיִם
H4325
 מִתַּ֤חַת மிட்·ட·ஹட்
mĭt·tă·ḥăt
‎ under ‎
‎Prep-m
תַּחַת
H8478
 הַשָּׁמַ֙יִם֙ ஹஷ்·ஷா·ம·யிம்
hăš·šā·mă·yĭm
‎ the sky ‎
‎Art | N-mp
שָׁמַיִם
H8064
 אֶל־ எல்-
’ĕl-
‎ into ‎
‎Prep
אֵל
H413
מָק֣וֹם மா·கோம்
mā·qōm
‎ place , ‎
‎N-ms
מָקוֹם
H4725
 אֶחָ֔ד எ·ஹாட்
’ĕ·ḥād
‎ one ‎
‎Number-ms
אֶחָד
H259
 וְתֵרָאֶ֖ה வெ·டே·ரா·எ
wə·tē·rā·’ĕ
‎ may appear . ” ‎
‎Conj-w | V-Nifal-ConjImperf-3fs
רָאָה
H7200
 הַיַּבָּשָׁ֑ה ஹய்·யப்·பா·ஷா
hăy·yăb·bā·šā
‎ so that the dry [land] ‎
‎Art | N-fs
יַבָּשָׂה
H3004
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ And it was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
כֵֽן׃ கேன்
kēn
‎ so . ‎
‎Adv
כֵּן
H3651

9 பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
9 And God said, “Let the waters under the sky be gathered into one place, so that the dry land may appear.” And it was so.
9 அப்பொழுது கடவுள், "விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

10
 וַיִּקְרָ֨א வய்·யிக்·ரா
wăy·yĭq·rā’
‎ called ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
קָרָא
H7121
 אֱלֹהִ֤ים׀ எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ God ‎
‎N-mp
אֱלהִים
H430
 לַיַּבָּשָׁה֙ லய்·யப்·பா·ஷா
lăy·yăb·bā·šā
‎ the dry [land] ‎
‎Prep-l, Art | N-fs
יַבָּשָׂה
H3004
 אֶ֔רֶץ எ·ரெட்ஸ்
’ĕ·rĕṣ
‎ “ earth , ” ‎
‎N-fs
אֶרֶץ
H776
 וּלְמִקְוֵ֥ה ஊ·லெ·மிக்·வே
û·lə·mĭq·wē
‎ and the gathering ‎
‎Conj-w, Prep-l | N-msc
מַקְוֶה
H4723
 הַמַּ֖יִם ஹம்·ம·யிம்
hăm·mă·yĭm
‎ of waters ‎
‎Art | N-mp
מַיִם
H4325
 קָרָ֣א கா·ரா
qā·rā’
‎ He called ‎
‎V-Qal-Perf-3ms
קָרָא
H7121
 יַמִּ֑ים யம்·மீம்
yăm·mîm
‎ “ seas . ” ‎
‎N-mp
יָם
H3220
 וַיַּ֥רְא வய்·யர்·
wăy·yăr·’
‎ saw ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
רָאָה
H7200
 אֱלֹהִ֖ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ And God ‎
‎N-mp
אֱלהִים
H430
 כִּי־ கீ-
kî-
‎ that ‎
‎Conj
כִּי
H3588
טֽוֹב׃ தோவ்
ṭōv
‎ [it was] good . ‎
‎Adj-ms
טוֹב
H2896

10 தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
10 God called the dry land “earth,” and the gathering of waters He called “seas.” And God saw that it was good.
10 கடவுள் உலர்ந்த தரைக்கு நிலம் என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் கடல் என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.

11
 וַיֹּ֣אמֶר வய்·யோ·மெர்
wăy·yō·’mĕr
‎ said , ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
אָמַר
H559
 אֱלֹהִ֗ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ Then God ‎
‎N-mp
אֱלהִים
H430
 תַּֽדְשֵׁ֤א த·டெ·ஷே
tă·də·šē’
‎ bring forth ‎
‎V-Hifil-Imperf.Jus-3fs
דָּשָׁא
H1876
 הָאָ֙רֶץ֙ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ “ Let the earth ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776
 דֶּ֔שֶׁא தெ·ஷெ
dĕ·šĕ’
‎ vegetation : ‎
‎N-ms
דֶּשֶׁא
H1877
 עֵ֚שֶׂב ஏ·ஸெவ்
‘ē·śĕv
‎ plants ‎
‎N-ms
עֶשֶׂב
H6212
 מַזְרִ֣יעַ மஸ்·ரீ·அ
măz·rî·a‘
‎ seed-bearing ‎
‎V-Hifil-Prtcpl-ms
זָרַע
H2232
 זֶ֔רַע ஸெ·ர
zĕ·ră‘
‎ . . . ‎
‎N-ms
זֶרַע
H2233
 עֵ֣ץ ஏட்ஸ்
‘ēṣ
‎ trees , ‎
‎N-msc
עֵץ
H6086
 פְּרִ֞י பெ·ரீ
pə·rî
‎ and fruit ‎
‎N-ms
פְרִי
H6529
 עֹ֤שֶׂה ஓ·ஸெ
‘ō·śĕ
‎ each bearing ‎
‎V-Qal-Prtcpl-ms
עָשָׂה
H6213
 פְּרִי֙ பெ·ரீ
pə·rî
‎ fruit ‎
‎N-ms
פְרִי
H6529
 לְמִינ֔וֹ லெ·மீ·னோ
lə·mî·nō
‎ according to its kind ‎
‎Prep-l | N-msc | 3ms
מִין
H4327
 אֲשֶׁ֥ר அ·ஷெர்
’ă·šĕr
‎ - ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 זַרְעוֹ־ ஸர்·ஓ-
zăr·‘ō-
‎ with seed ‎
‎N-msc | 3ms
זֶרַע
H2233
ב֖וֹ வோ
vō
‎ - ‎
‎Prep | 3ms

 עַל־ அல்-
‘ăl-
‎ - ‎
‎Prep
עַל
H5921
הָאָ֑רֶץ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ - . ” ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ And it was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
כֵֽן׃ கேன்
kēn
‎ so . ‎
‎Adv
כֵּן
H3651

11 அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
11 Then God said, “Let the earth bring forth vegetation: seed-bearing plants and fruit trees, each bearing fruit with seed according to its kind.” And it was so.
11 அப்பொழுது கடவுள், "புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

12
 וַתּוֹצֵ֨א வட்·டோ·ட்ஸே
wăt·tō·ṣē’
‎ produced ‎
‎Conj-w | V-Hifil-ConsecImperf-3fs
יָצָא
H3318
 הָאָ֜רֶץ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ The earth ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776
 דֶּ֠שֶׁא தெ·ஷெ
dĕ·šĕ’
‎ vegetation : ‎
‎N-ms
דֶּשֶׁא
H1877
 עֵ֣שֶׂב ஏ·ஸெவ்
‘ē·śĕv
‎ plants ‎
‎N-ms
עֶשֶׂב
H6212
 מַזְרִ֤יעַ மஸ்·ரீ·அ
măz·rî·a‘
‎ seed-bearing ‎
‎V-Hifil-Prtcpl-ms
זָרַע
H2232
 זֶ֙רַע֙ ஸெ·ர
zĕ·ră‘
‎ . . . ‎
‎N-ms
זֶרַע
H2233
 לְמִינֵ֔הוּ லெ·மீ·னே·ஹூ
lə·mî·nē·hû
‎ according to their kinds ‎
‎Prep-l | N-msc | 3ms
מִין
H4327
 וְעֵ֧ץ வெ·ஏட்ஸ்
wə·‘ēṣ
‎ and trees ‎
‎Conj-w | N-ms
עֵץ
H6086
 עֹֽשֶׂה־ ஓ·ஸெ-
‘ō·śĕ-
‎ bearing ‎
‎V-Qal-Prtcpl-ms
עָשָׂה
H6213
פְּרִ֛י பெ·ரீ
pə·rî
‎ fruit ‎
‎N-ms
פְרִי
H6529
 אֲשֶׁ֥ר அ·ஷெர்
’ă·šĕr
‎ - ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 זַרְעוֹ־ ஸர்·ஓ-
zăr·‘ō-
‎ with seed ‎
‎N-msc | 3ms
זֶרַע
H2233
ב֖וֹ வோ
vō
‎ . . . ‎
‎Prep | 3ms

 לְמִינֵ֑הוּ லெ·மீ·னே·ஹூ
lə·mî·nē·hû
‎ according to their kinds . ‎
‎Prep-l | N-msc | 3ms
מִין
H4327
 וַיַּ֥רְא வய்·யர்·
wăy·yăr·’
‎ saw ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
רָאָה
H7200
 אֱלֹהִ֖ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ And God ‎
‎N-mp
אֱלהִים
H430
 כִּי־ கீ-
kî-
‎ that ‎
‎Conj
כִּי
H3588
טֽוֹב׃ தோவ்
ṭōv
‎ it was good . ‎
‎Adj-ms
טוֹב
H2896

12 பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
12 The earth produced vegetation: seed-bearing plants according to their kinds and trees bearing fruit with seed according to their kinds. And God saw that it was good.
12 புற்பூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின்படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார்.

13
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ And there was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
עֶ֥רֶב எ·ரெவ்
‘ĕ·rĕv
‎ evening , ‎
‎N-ms
עֶרֶב
H6153
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ and there was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
בֹ֖קֶר வோ·கெர்
vō·qĕr
‎ morning — ‎
‎N-ms
בֹּקֶר
H1242
 י֥וֹם யோம்
yōm
‎ day . ‎
‎N-ms
יוֹם
H3117
 שְׁלִישִֽׁי׃פ ஷெ·லீ·ஷீ
šə·lî·šî
‎ the third ‎
‎Number-oms
שְׁלִישִׁי
H7992

13 சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
13 And there was evening, and there was morning—the third day.
13 மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.

The Fourth Day

14
 וַיֹּ֣אמֶר வய்·யோ·மெர்
wăy·yō·’mĕr
‎ said , ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
אָמַר
H559
 אֱלֹהִ֗ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ And God ‎
‎N-mp
אֱלהִים
H430
 יְהִ֤י எ·ஹீ
yə·hî
‎ “ Let there be ‎
‎V-Qal-Imperf.Jus-3ms
הָיָה
H1961
 מְאֹרֹת֙ மெ·ஓ·ரோட்
mə·’ō·rōt
‎ lights ‎
‎N-mp
מָאוֹר
H3974
 בִּרְקִ֣יעַ பிர்·கீ·அ
bĭr·qî·a‘
‎ in the expanse ‎
‎Prep-b | N-msc
רָקִיעַ
H7549
 הַשָּׁמַ֔יִם ஹஷ்·ஷா·ம·யிம்
hăš·šā·mă·yĭm
‎ of the sky ‎
‎Art | N-mp
שָׁמַיִם
H8064
 לְהַבְדִּ֕יל லெ·ஹவ்·டீல்
lə·hăv·dîl
‎ to distinguish ‎
‎Prep-l | V-Hifil-Inf
בָּדל
H914
 בֵּ֥ין பேன்
bên
‎ between ‎
‎Prep
בֵּין
H996
 הַיּ֖וֹם ஹய்·யோம்
hăy·yōm
‎ the day ‎
‎Art | N-ms
יוֹם
H3117
 וּבֵ֣ין ஊ·வேன்
û·vên
‎ and ‎
‎Conj-w | Prep
בֵּין
H996
 הַלָּ֑יְלָה ஹல்·லா·யெ·லா
hăl·lā·yə·lā
‎ the night , ‎
‎Art | N-ms
לַיִל
H3915
 וְהָי֤וּ வெ·ஹா·யூ
wə·hā·yû
‎ and let them be ‎
‎Conj-w | V-Qal-ConjPerf-3cp
הָיָה
H1961
 לְאֹתֹת֙ லெ·ஓ·டோட்
lə·’ō·tōt
‎ signs to mark ‎
‎Prep-l | N-cp
אוֹת
H226
 וּלְמ֣וֹעֲדִ֔ים ஊ·லெ·மோ·அ·டீம்
û·lə·mō·‘ă·dîm
‎ [the] seasons ‎
‎Conj-w, Prep-l | N-mp
מוֹעֵד
H4150
 וּלְיָמִ֖ים ஊ·லெ·யா·மீம்
û·lə·yā·mîm
‎ and days ‎
‎Conj-w, Prep-l | N-mp
יוֹם
H3117
 וְשָׁנִֽים׃ வெ·ஷா·னீம்
wə·šā·nîm
‎ and years . ‎
‎Conj-w | N-fp
שָׁנֶה
H8141

14 பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
14 And God said, “Let there be lights in the expanse of the sky to distinguish between the day and the night, and let them be signs to mark the seasons and days and years.
14 அப்பொழுது கடவுள், "பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக!

15
 וְהָי֤וּ வெ·ஹா·யூ
wə·hā·yû
‎ And let them serve ‎
‎Conj-w | V-Qal-ConjPerf-3cp
הָיָה
H1961
 לִמְאוֹרֹת֙ லிம்·ஓ·ரோட்
lĭm·’ō·rōt
‎ as lights ‎
‎Prep-l | N-mp
מָאוֹר
H3974
 בִּרְקִ֣יעַ பிர்·கீ·அ
bĭr·qî·a‘
‎ in the expanse ‎
‎Prep-b | N-msc
רָקִיעַ
H7549
 הַשָּׁמַ֔יִם ஹஷ்·ஷா·ம·யிம்
hăš·šā·mă·yĭm
‎ of the sky ‎
‎Art | N-mp
שָׁמַיִם
H8064
 לְהָאִ֖יר லெ·ஹா·ஈர்
lə·hā·’îr
‎ to shine ‎
‎Prep-l | V-Hifil-Inf
אוֹר
H215
 עַל־ அல்-
‘ăl-
‎ upon ‎
‎Prep
עַל
H5921
הָאָ֑רֶץ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ the earth . ” ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ And it was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
כֵֽן׃ கேன்
kēn
‎ so . ‎
‎Adv
כֵּן
H3651

15 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
15 And let them serve as lights in the expanse of the sky to shine upon the earth.” And it was so.
15 அவை மண்ணுலகிற்கு ஒளிதர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

16
 וַיַּ֣עַשׂ வய்·ய·அஸ்
wăy·yă·‘ăś
‎ made ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
עָשָׂה
H6213
 אֱלֹהִ֔ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ God ‎
‎N-mp
אֱלהִים
H430
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
שְׁנֵ֥י ஷெ·னே
šə·nê
‎ two ‎
‎Number-mdc
שְׁנַיִם
H8147
 הַמְּאֹרֹ֖ת ஹம்·மெ·ஓ·ரோட்
hăm·mə·’ō·rōt
‎ lights : ‎
‎Art | N-mp
מָאוֹר
H3974
 הַגְּדֹלִ֑ים ஹக்·கெ·டோ·லீம்
hăg·gə·dō·lîm
‎ great ‎
‎Art | Adj-mp
גָּדוֹל
H1419
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
הַמָּא֤וֹר ஹம்·மா·ஓர்
hăm·mā·’ōr
‎ light ‎
‎Art | N-ms
מָאוֹר
H3974
 הַגָּדֹל֙ ஹக்·கா·டோல்
hăg·gā·dōl
‎ the greater ‎
‎Art | Adj-ms
גָּדוֹל
H1419
 לְמֶמְשֶׁ֣לֶת லெ·மெம்·ஷெ·லெட்
lə·mĕm·šĕ·lĕt
‎ to rule ‎
‎Prep-l | N-fsc
מֶמְשָׁלָה
H4475
 הַיּ֔וֹם ஹய்·யோம்
hăy·yōm
‎ the day ‎
‎Art | N-ms
יוֹם
H3117
 וְאֶת־ வெ·எட்-
wə·’ĕt-
‎ and ‎
‎Conj-w | DirObjM
אֵת
H853
הַמָּא֤וֹר ஹம்·மா·ஓர்
hăm·mā·’ōr
‎ light ‎
‎Art | N-ms
מָאוֹר
H3974
 הַקָּטֹן֙ ஹக்·கா·டோன்
hăq·qā·ṭōn
‎ the lesser ‎
‎Art | Adj-ms
קָטָן
H6996
 לְמֶמְשֶׁ֣לֶת லெ·மெம்·ஷெ·லெட்
lə·mĕm·šĕ·lĕt
‎ to rule ‎
‎Prep-l | N-fsc
מֶמְשָׁלָה
H4475
 הַלַּ֔יְלָה ஹல்·லய்·லா
hăl·lăy·lā
‎ the night . ‎
‎Art | N-ms
לַיִל
H3915
 וְאֵ֖ת வெ·ஏட்
wə·’ēt
‎ And [He made] ‎
‎Conj-w | DirObjM
אֵת
H853
 הַכּוֹכָבִֽים׃ ஹக்·கோ·கா·வீம்
hăk·kō·kā·vîm
‎ the stars {as well} . ‎
‎Art | N-mp
כּוֹכָב
H3556

16 தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
16 God made two great lights: the greater light to rule the day and the lesser light to rule the night. And He made the stars as well.
16 கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.

17
 וַיִּתֵּ֥ן வய்·யிட்·டேன்
wăy·yĭt·tēn
‎ set ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
נָתַן
H5414
 אֹתָ֛ם ஓ·டாம்
’ō·tām
‎ [these lights] ‎
‎DirObjM | 3mp
אֵת
H853
 אֱלֹהִ֖ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ God ‎
‎N-mp
אֱלהִים
H430
 בִּרְקִ֣יעַ பிர்·கீ·அ
bĭr·qî·a‘
‎ in the expanse ‎
‎Prep-b | N-msc
רָקִיעַ
H7549
 הַשָּׁמָ֑יִם ஹஷ்·ஷா·மா·யிம்
hăš·šā·mā·yĭm
‎ of the sky ‎
‎Art | N-mp
שָׁמַיִם
H8064
 לְהָאִ֖יר லெ·ஹா·ஈர்
lə·hā·’îr
‎ to shine ‎
‎Prep-l | V-Hifil-Inf
אוֹר
H215
 עַל־ அல்-
‘ăl-
‎ upon ‎
‎Prep
עַל
H5921
הָאָֽרֶץ׃ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ the earth , ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776

17 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
17 God set these lights in the expanse of the sky to shine upon the earth,
17 கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்;

18
 וְלִמְשֹׁל֙ வெ·லிம்·ஷோல்
wə·lĭm·šōl
‎ to preside over ‎
‎Conj-w, Prep-l | V-Qal-Inf
מָשַׁל
H4910
 בַּיּ֣וֹם பய்·யோம்
băy·yōm
‎ the day ‎
‎Prep-b, Art | N-ms
יוֹם
H3117
 וּבַלַּ֔יְלָה ஊ·வல்·லய்·லா
û·văl·lăy·lā
‎ and the night , ‎
‎Conj-w, Prep-b, Art | N-ms
לַיִל
H3915
 וּֽלֲהַבְדִּ֔יל ஊ·ல·ஹவ்·டீல்
û·lă·hăv·dîl
‎ and to separate ‎
‎Conj-w, Prep-l | V-Hifil-Inf
בָּדל
H914
 בֵּ֥ין பேன்
bên
‎ . . . ‎
‎Prep
בֵּין
H996
 הָא֖וֹר ஹா·ஓர்
hā·’ōr
‎ the light ‎
‎Art | N-cs
אוֹר
H216
 וּבֵ֣ין ஊ·வேன்
û·vên
‎ from ‎
‎Conj-w | Prep
בֵּין
H996
 הַחֹ֑שֶׁךְ ஹ·ஹோ·ஷெக்
hă·ḥō·šĕkh
‎ the darkness . ‎
‎Art | N-ms
חשֶׁךְ
H2822
 וַיַּ֥רְא வய்·யர்·
wăy·yăr·’
‎ saw ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
רָאָה
H7200
 אֱלֹהִ֖ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ And God ‎
‎N-mp
אֱלהִים
H430
 כִּי־ கீ-
kî-
‎ that ‎
‎Conj
כִּי
H3588
טֽוֹב׃ தோவ்
ṭōv
‎ [it was] good . ‎
‎Adj-ms
טוֹב
H2896

18 பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
18 to preside over the day and the night, and to separate the light from the darkness. And God saw that it was good.
18 பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.

19
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ And there was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
עֶ֥רֶב எ·ரெவ்
‘ĕ·rĕv
‎ evening , ‎
‎N-ms
עֶרֶב
H6153
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ and there was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
בֹ֖קֶר வோ·கெர்
vō·qĕr
‎ morning — ‎
‎N-ms
בֹּקֶר
H1242
 י֥וֹם யோம்
yōm
‎ day . ‎
‎N-ms
יוֹם
H3117
 רְבִיעִֽי׃פ ரெ·வீ·ஈ
rə·vî·‘î
‎ the fourth ‎
‎Number-oms
רְבִיעִי
H7243

19 சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
19 And there was evening, and there was morning—the fourth day.
19 மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.

The Fifth Day

20
 וַיֹּ֣אמֶר வய்·யோ·மெர்
wăy·yō·’mĕr
‎ said , ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
אָמַר
H559
 אֱלֹהִ֔ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ And God ‎
‎N-mp
אֱלהִים
H430
 יִשְׁרְצ֣וּ இஷ்·ரெ·ட்ஸூ
yĭš·rə·ṣû
‎ teem ‎
‎V-Qal-Imperf-3mp
שָׁרַץ
H8317
 הַמַּ֔יִם ஹம்·ம·யிம்
hăm·mă·yĭm
‎ “ Let the waters ‎
‎Art | N-mp
מַיִם
H4325
 שֶׁ֖רֶץ ஷெ·ரெட்ஸ்
šĕ·rĕṣ
‎ creatures , ‎
‎N-msc
שֶׁרֶץ
H8318
 נֶ֣פֶשׁ நெ·ஃபெஷ்
nĕ·fĕš
‎ with living ‎
‎N-fs
נֶפֶשׁ
H5315
 חַיָּ֑ה ஹய்·யா
ḥăy·yā
‎ . . . ‎
‎Adj-fs
חַי
H2416
 וְעוֹף֙ வெ·ஓஃப்
wə·‘ōf
‎ and let birds ‎
‎Conj-w | N-ms
עוֹף
H5775
 יְעוֹפֵ֣ף எ·ஓ·ஃபேஃப்
yə·‘ō·fēf
‎ fly ‎
‎V-Piel-Imperf-3ms
עוּף
H5774
 עַל־ அல்-
‘ăl-
‎ above ‎
‎Prep
עַל
H5921
הָאָ֔רֶץ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ the earth ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776
 עַל־ அல்-
‘ăl-
‎ in ‎
‎Prep
עַל
H5921
פְּנֵ֖י பெ·னே
pə·nê
‎ the open ‎
‎N-cpc
פָנִים
H6440
 רְקִ֥יעַ ரெ·கீ·அ
rə·qî·a‘
‎ expanse ‎
‎N-msc
רָקִיעַ
H7549
 הַשָּׁמָֽיִם׃ ஹஷ்·ஷா·மா·யிம்
hăš·šā·mā·yĭm
‎ of the sky . ” ‎
‎Art | N-mp
שָׁמַיִם
H8064

20 பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.
20 And God said, “Let the waters teem with living creatures, and let birds fly above the earth in the open expanse of the sky.”
20 அப்பொழுது கடவுள், "திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!" என்றார்.

21
 וַיִּבְרָ֣א வய்·யிவ்·ரா
wăy·yĭv·rā’
‎ created ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
בָּרָא
H1254
 אֱלֹהִ֔ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ God ‎
‎N-mp
אֱלהִים
H430
 אֶת־ எட்-
’ĕt-
‎ So ‎
‎DirObjM
אֵת
H853
הַתַּנִּינִ֖ם ஹட்·டன்·னீ·னிம்
hăt·tăn·nî·nĭm
‎ sea creatures ‎
‎Art | N-mp
תַּנִּין
H8577
 הַגְּדֹלִ֑ים ஹக்·கெ·டோ·லீம்
hăg·gə·dō·lîm
‎ the great ‎
‎Art | Adj-mp
גָּדוֹל
H1419
 וְאֵ֣ת வெ·ஏட்
wə·’ēt
‎ - ‎
‎Conj-w | DirObjM
אֵת
H853
 כָּל־ கோல்-
kŏl-
‎ and every ‎
‎N-msc
כֹּל
H3605
נֶ֣פֶשׁ நெ·ஃபெஷ்
nĕ·fĕš
‎ thing ‎
‎N-fs
נֶפֶשׁ
H5315
 הַֽחַיָּ֣ה׀ ஹ·ஹய்·யா
hă·ḥăy·yā
‎ living ‎
‎Art | Adj-fs
חַי
H2416
 הָֽרֹמֶ֡שֶׂת ஹா·ரோ·மெ·ஸெட்
hā·rō·mĕ·śĕt
‎ that moves , ‎
‎Art | V-Qal-Prtcpl-fs
רָמַשׂ
H7430
 אֲשֶׁר֩ அ·ஷெர்
’ă·šĕr
‎ [with] which ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 שָׁרְצ֨וּ ஷோர்·ட்ஸூ
šŏr·ṣû
‎ teemed ‎
‎V-Qal-Perf-3cp
שָׁרַץ
H8317
 הַמַּ֜יִם ஹம்·ம·யிம்
hăm·mă·yĭm
‎ the waters ‎
‎Art | N-mp
מַיִם
H4325
 לְמִֽינֵהֶ֗ם லெ·மீ·னே·ஹெம்
lə·mî·nē·hĕm
‎ according to their kinds , ‎
‎Prep-l | N-mpc | 3mp
מִין
H4327
 וְאֵ֨ת வெ·ஏட்
wə·’ēt
‎ and ‎
‎Conj-w | DirObjM
אֵת
H853
 כָּל־ கோல்-
kŏl-
‎ every ‎
‎N-msc
כֹּל
H3605
ע֤וֹף ஓஃப்
‘ōf
‎ bird ‎
‎N-ms
עוֹף
H5775
 כָּנָף֙ கா·னாஃப்
kā·nāf
‎ of flight ‎
‎N-fs
כָּנָף
H3671
 לְמִינֵ֔הוּ லெ·மீ·னே·ஹூ
lə·mî·nē·hû
‎ after its kind . ‎
‎Prep-l | N-msc | 3ms
מִין
H4327
 וַיַּ֥רְא வய்·யர்·
wăy·yăr·’
‎ saw ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
רָאָה
H7200
 אֱלֹהִ֖ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ And God ‎
‎N-mp
אֱלהִים
H430
 כִּי־ கீ-
kî-
‎ that ‎
‎Conj
כִּי
H3588
טֽוֹב׃ தோவ்
ṭōv
‎ [it was] good . ‎
‎Adj-ms
טוֹב
H2896

21 தேவன், மகா மச்சங்களையும் ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும் சிறகுள்ள ஜாதி ஜாதியான சகலவிதப்பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
21 So God created the great sea creatures and every living thing that moves, with which the waters teemed according to their kinds, and every bird of flight after its kind. And God saw that it was good.
21 இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.

22
 וַיְבָ֧רֶךְ வய்·வா·ரெக்
wăy·vā·rĕkh
‎ blessed ‎
‎Conj-w | V-Piel-ConsecImperf-3ms
בָרַךְ
H1288
 אֹתָ֛ם ஓ·டாம்
’ō·tām
‎ them ‎
‎DirObjM | 3mp
אֵת
H853
 אֱלֹהִ֖ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ Then God ‎
‎N-mp
אֱלהִים
H430
 לֵאמֹ֑ר லே·மோர்
lē·’mōr
‎ [and] said , ‎
‎Prep-l | V-Qal-Inf
אָמַר
H559
 פְּר֣וּ பெ·ரூ
pə·rû
‎ “ Be fruitful ‎
‎V-Qal-Imp-mp
פָרָה
H6509
 וּרְב֗וּ ஊ·ரெ·வூ
û·rə·vû
‎ and multiply ‎
‎Conj-w | V-Qal-Imp-mp
רָבָה
H7235
 וּמִלְא֤וּ ஊ·மில்·ஊ
û·mĭl·’û
‎ and fill ‎
‎Conj-w | V-Qal-Imp-mp
מָלֵא
H4390
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
הַמַּ֙יִם֙ ஹம்·ம·யிம்
hăm·mă·yĭm
‎ the waters ‎
‎Art | N-mp
מַיִם
H4325
 בַּיַּמִּ֔ים பய்·யம்·மீம்
băy·yăm·mîm
‎ of the seas , ‎
‎Prep-b, Art | N-mp
יָם
H3220
 וְהָע֖וֹף வெ·ஹா·ஓஃப்
wə·hā·‘ōf
‎ and let birds ‎
‎Conj-w, Art | N-ms
עוֹף
H5775
 יִ֥רֶב இ·ரெவ்
yĭ·rĕv
‎ multiply ‎
‎V-Qal-Imperf.Jus-3ms
רָבָה
H7235
 בָּאָֽרֶץ׃ பா·ஆ·ரெட்ஸ்
bā·’ā·rĕṣ
‎ on the earth . ” ‎
‎Prep-b, Art | N-fs
אֶרֶץ
H776

22 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.
22 Then God blessed them and said, “Be fruitful and multiply and fill the waters of the seas, and let birds multiply on the earth.”
22 கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி "பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்" என்றுரைத்தார்.

23
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ And there was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
עֶ֥רֶב எ·ரெவ்
‘ĕ·rĕv
‎ evening , ‎
‎N-ms
עֶרֶב
H6153
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ and there was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
בֹ֖קֶר வோ·கெர்
vō·qĕr
‎ morning — ‎
‎N-ms
בֹּקֶר
H1242
 י֥וֹם யோம்
yōm
‎ day . ‎
‎N-ms
יוֹם
H3117
 חֲמִישִֽׁי׃פ ஹ·மீ·ஷீ
ḥă·mî·šî
‎ the fifth ‎
‎Number-oms
חֲמִישִׁי
H2549

23 சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.
23 And there was evening, and there was morning—the fifth day.
23 மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.

The Sixth Day

24
 וַיֹּ֣אמֶר வய்·யோ·மெர்
wăy·yō·’mĕr
‎ said , ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
אָמַר
H559
 אֱלֹהִ֗ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ And God ‎
‎N-mp
אֱלהִים
H430
 תּוֹצֵ֨א தோ·ட்ஸே
tō·ṣē’
‎ bring forth ‎
‎V-Hifil-Imperf.Jus-3fs
יָצָא
H3318
 הָאָ֜רֶץ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ “ Let the earth ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776
 נֶ֤פֶשׁ நெ·ஃபெஷ்
nĕ·fĕš
‎ creatures ‎
‎N-fs
נֶפֶשׁ
H5315
 חַיָּה֙ ஹய்·யா
ḥăy·yā
‎ living ‎
‎Adj-fs
חַי
H2416
 לְמִינָ֔הּ லெ·மீ·னோஹ்
lə·mî·nŏh
‎ according to their kinds : ‎
‎Prep-l | N-msc | 3fs
מִין
H4327
 בְּהֵמָ֥ה பெ·ஹே·மா
bə·hē·mā
‎ livestock , ‎
‎N-fs
בְּהֵמָה
H929
 וָרֶ֛מֶשׂ வா·ரெ·மெஸ்
wā·rĕ·mĕś
‎ land crawlers , ‎
‎Conj-w | N-ms
רֶמֶשׂ
H7431
 וְחַֽיְתוֹ־ வெ·ஹ·யெ·டோ-
wə·ḥă·yə·tō-
‎ and beasts ‎
‎Conj-w | N-fsc | 3ms
חַי
H2416
אֶ֖רֶץ எ·ரெட்ஸ்
’ĕ·rĕṣ
‎ of the earth ‎
‎N-fs
אֶרֶץ
H776
 לְמִינָ֑הּ லெ·மீ·னோஹ்
lə·mî·nŏh
‎ according to their kinds . ” ‎
‎Prep-l | N-msc | 3fs
מִין
H4327
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ And it was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
כֵֽן׃ கேன்
kēn
‎ so . ‎
‎Adv
כֵּן
H3651

24 பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
24 And God said, “Let the earth bring forth living creatures according to their kinds: livestock, land crawlers, and beasts of the earth according to their kinds.” And it was so.
24 அப்பொழுது கடவுள், "கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

25
 וַיַּ֣עַשׂ வய்·ய·அஸ்
wăy·yă·‘ăś
‎ made ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
עָשָׂה
H6213
 אֱלֹהִים֩ எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ God ‎
‎N-mp
אֱלהִים
H430
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
חַיַּ֨ת ஹய்·யட்
ḥăy·yăt
‎ the beasts ‎
‎N-fsc
חַי
H2416
 הָאָ֜רֶץ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ of the earth ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776
 לְמִינָ֗הּ லெ·மீ·னோஹ்
lə·mî·nŏh
‎ according to their kinds , ‎
‎Prep-l | N-msc | 3fs
מִין
H4327
 וְאֶת־ வெ·எட்-
wə·’ĕt-
‎ - ‎
‎Conj-w | DirObjM
אֵת
H853
הַבְּהֵמָה֙ ஹப்·பெ·ஹே·மா
hăb·bə·hē·mā
‎ the livestock ‎
‎Art | N-fs
בְּהֵמָה
H929
 לְמִינָ֔הּ லெ·மீ·னோஹ்
lə·mî·nŏh
‎ according to their kinds , ‎
‎Prep-l | N-msc | 3fs
מִין
H4327
 וְאֵ֛ת வெ·ஏட்
wə·’ēt
‎ and ‎
‎Conj-w | DirObjM
אֵת
H853
 כָּל־ கோல்-
kŏl-
‎ everything ‎
‎N-msc
כֹּל
H3605
רֶ֥מֶשׂ ரெ·மெஸ்
rĕ·mĕś
‎ that crawls ‎
‎N-msc
רֶמֶשׂ
H7431
 הָֽאֲדָמָ֖ה ஹா·அ·டா·மா
hā·’ă·dā·mā
‎ upon the earth ‎
‎Art | N-fs
אֲדָמָה
H127
 לְמִינֵ֑הוּ லெ·மீ·னே·ஹூ
lə·mî·nē·hû
‎ according to its kind . ‎
‎Prep-l | N-msc | 3ms
מִין
H4327
 וַיַּ֥רְא வய்·யர்·
wăy·yăr·’
‎ saw ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
רָאָה
H7200
 אֱלֹהִ֖ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ And God ‎
‎N-mp
אֱלהִים
H430
 כִּי־ கீ-
kî-
‎ that ‎
‎Conj
כִּי
H3588
טֽוֹב׃ தோவ்
ṭōv
‎ [it was] good . ‎
‎Adj-ms
טוֹב
H2896

25 தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியான நாட்டு மிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
25 God made the beasts of the earth according to their kinds, the livestock according to their kinds, and everything that crawls upon the earth according to its kind. And God saw that it was good.
25 கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.

26
 וַיֹּ֣אמֶר வய்·யோ·மெர்
wăy·yō·’mĕr
‎ said , ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
אָמַר
H559
 אֱלֹהִ֔ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ Then God ‎
‎N-mp
אֱלהִים
H430
 נַֽעֲשֶׂ֥ה ந·அ·ஸெ
nă·‘ă·śĕ
‎ “ Let Us make ‎
‎V-Qal-Imperf.h-1cp
עָשָׂה
H6213
 אָדָ֛ם ஆ·டாம்
’ā·dām
‎ man ‎
‎N-ms
אָדָם
H120
 בְּצַלְמֵ֖נוּ பெ·ட்ஸல்·மே·னூ
bə·ṣăl·mē·nû
‎ in Our image , ‎
‎Prep-b | N-msc | 1cp
צֶלֶם
H6754
 כִּדְמוּתֵ֑נוּ கிட்·மூ·டே·னூ
kĭd·mû·tē·nû
‎ after Our likeness , ‎
‎Prep-k | N-fsc | 1cp
דְּמוּת
H1823
 וְיִרְדּוּ֩ வெ·யிர்·டூ
wə·yĭr·dû
‎ to rule ‎
‎Conj-w | V-Qal-ConjImperf-3mp
רָדָה
H7287
 בִדְגַ֨ת விட்·கட்
vĭd·găt
‎ over the fish ‎
‎Prep-b | N-fsc
דָּגָה
H1710
 הַיָּ֜ם ஹய்·யாம்
hăy·yām
‎ of the sea ‎
‎Art | N-ms
יָם
H3220
 וּבְע֣וֹף ஊ·வெ·ஓஃப்
û·və·‘ōf
‎ and the birds ‎
‎Conj-w, Prep-b | N-msc
עוֹף
H5775
 הַשָּׁמַ֗יִם ஹஷ்·ஷா·ம·யிம்
hăš·šā·mă·yĭm
‎ of the air , ‎
‎Art | N-mp
שָׁמַיִם
H8064
 וּבַבְּהֵמָה֙ ஊ·வப்·பெ·ஹே·மா
û·văb·bə·hē·mā
‎ over the livestock , ‎
‎Conj-w, Prep-b, Art | N-fs
בְּהֵמָה
H929
 וּבְכָל־ ஊ·வெ·கோல்-
û·və·kŏl-
‎ and over all ‎
‎Conj-w, Prep-b | N-msc
כֹּל
H3605
הָאָ֔רֶץ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ the earth itself ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776
 וּבְכָל־ ஊ·வெ·கோல்-
û·və·kŏl-
‎ and every ‎
‎Conj-w, Prep-b | N-msc
כֹּל
H3605
הָרֶ֖מֶשׂ ஹா·ரெ·மெஸ்
hā·rĕ·mĕś
‎ creature ‎
‎Art | N-ms
רֶמֶשׂ
H7431
 הָֽרֹמֵ֥שׂ ஹா·ரோ·மேஸ்
hā·rō·mēś
‎ that crawls ‎
‎Art | V-Qal-Prtcpl-ms
רָמַשׂ
H7430
 עַל־ அல்-
‘ăl-
‎ upon ‎
‎Prep
עַל
H5921
הָאָֽרֶץ׃ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ [it] . ” ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776

26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
26 Then God said, “Let Us make man in Our image, after Our likeness, to rule over the fish of the sea and the birds of the air, over the livestock, and over all the earth itselfd and every creature that crawls upon it.”
26 அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார்.3

27
 וַיִּבְרָ֨א வய்·யிவ்·ரா
wăy·yĭv·rā’
‎ created ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
בָּרָא
H1254
 אֱלֹהִ֤ים׀ எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ So God ‎
‎N-mp
אֱלהִים
H430
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
הָֽאָדָם֙ ஹா·ஆ·டாம்
hā·’ā·dām
‎ man ‎
‎Art | N-ms
אָדָם
H120
 בְּצַלְמ֔וֹ பெ·ட்ஸல்·மோ
bə·ṣăl·mō
‎ in His [own] image ; ‎
‎Prep-b | N-msc | 3ms
צֶלֶם
H6754
 בְּצֶ֥לֶם பெ·ட்ஸெ·லெம்
bə·ṣĕ·lĕm
‎ in the image ‎
‎Prep-b | N-msc
צֶלֶם
H6754
 אֱלֹהִ֖ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ of God ‎
‎N-mp
אֱלהִים
H430
 בָּרָ֣א பா·ரா
bā·rā’
‎ He created ‎
‎V-Qal-Perf-3ms
בָּרָא
H1254
 אֹת֑וֹ ஓ·டோ
’ō·tō
‎ him ; ‎
‎DirObjM | 3ms
אֵת
H853
 זָכָ֥ר ஸா·கார்
zā·kār
‎ male ‎
‎N-ms
זָכָר
H2145
 וּנְקֵבָ֖ה ஊ·னெ·கே·வா
û·nə·qē·vā
‎ and female ‎
‎Conj-w | N-fs
נְקֵבָה
H5347
 בָּרָ֥א பா·ரா
bā·rā’
‎ He created ‎
‎V-Qal-Perf-3ms
בָּרָא
H1254
 אֹתָֽם׃ ஓ·டாம்
’ō·tām
‎ them . ‎
‎DirObjM | 3mp
אֵת
H853

27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
27 So God created man in His own image; in the image of God He created him; male and female He created them.e
27 கடவுள் தம் உருவில் மானிடரைப்* படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.45

4 "ஆதாம்" என்பது எபிரேய பாடம்.

5 மத் 19:4; மாற் 10:6.

28
 וַיְבָ֣רֶךְ வய்·வா·ரெக்
wăy·vā·rĕkh
‎ blessed ‎
‎Conj-w | V-Piel-ConsecImperf-3ms
בָרַךְ
H1288
 אֹתָם֮ ஓ·டாம்
’ō·tām
‎ them ‎
‎DirObjM | 3mp
אֵת
H853
 אֱלֹהִים֒ எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ God ‎
‎N-mp
אֱלהִים
H430
 וַיֹּ֨אמֶר வய்·யோ·மெர்
wăy·yō·’mĕr
‎ said ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
אָמַר
H559
 לָהֶ֜ם லா·ஹெம்
lā·hĕm
‎ to them , ‎
‎Prep | 3mp

 אֱלֹהִ֗ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ and ‎
‎N-mp
אֱלהִים
H430
 פְּר֥וּ பெ·ரூ
pə·rû
‎ “ Be fruitful ‎
‎V-Qal-Imp-mp
פָרָה
H6509
 וּרְב֛וּ ஊ·ரெ·வூ
û·rə·vû
‎ and multiply , ‎
‎Conj-w | V-Qal-Imp-mp
רָבָה
H7235
 וּמִלְא֥וּ ஊ·மில்·ஊ
û·mĭl·’û
‎ and fill ‎
‎Conj-w | V-Qal-Imp-mp
מָלֵא
H4390
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
הָאָ֖רֶץ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ the earth ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776
 וְכִבְשֻׁ֑הָ வெ·கிவ்·ஷுஹா
wə·kĭv·šŭhā
‎ and subdue it ; ‎
‎Conj-w | V-Qal-Imp-mp | 3fs
כָּבַשׁ
H3533
 וּרְד֞וּ ஊ·ரெ·டூ
û·rə·dû
‎ rule ‎
‎Conj-w | V-Qal-Imp-mp
רָדָה
H7287
 בִּדְגַ֤ת பிட்·கட்
bĭd·găt
‎ over the fish ‎
‎Prep-b | N-fsc
דָּגָה
H1710
 הַיָּם֙ ஹய்·யாம்
hăy·yām
‎ of the sea ‎
‎Art | N-ms
יָם
H3220
 וּבְע֣וֹף ஊ·வெ·ஓஃப்
û·və·‘ōf
‎ and the birds ‎
‎Conj-w, Prep-b | N-msc
עוֹף
H5775
 הַשָּׁמַ֔יִם ஹஷ்·ஷா·ம·யிம்
hăš·šā·mă·yĭm
‎ of the air ‎
‎Art | N-mp
שָׁמַיִם
H8064
 וּבְכָל־ ஊ·வெ·கோல்-
û·və·kŏl-
‎ and every ‎
‎Conj-w, Prep-b | N-msc
כֹּל
H3605
חַיָּ֖ה ஹய்·யா
ḥăy·yā
‎ creature ‎
‎N-fs
חַי
H2416
 הָֽרֹמֶ֥שֶׂת ஹா·ரோ·மெ·ஸெட்
hā·rō·mĕ·śĕt
‎ that crawls ‎
‎Art | V-Qal-Prtcpl-fs
רָמַשׂ
H7430
 עַל־ அல்-
‘ăl-
‎ upon ‎
‎Prep
עַל
H5921
הָאָֽרֶץ׃ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ the earth . ” ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776

28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.
28 God blessed them and said to them, “Be fruitful and multiply, and fill the earth and subdue it; rule over the fish of the sea and the birds of the air and every creature that crawls upon the earth.”
28 கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார்.6

29
 וַיֹּ֣אמֶר வய்·யோ·மெர்
wăy·yō·’mĕr
‎ said , ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
אָמַר
H559
 אֱלֹהִ֗ים எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ Then God ‎
‎N-mp
אֱלהִים
H430
 הִנֵּה֩ ஹின்·னே
hĭn·nē
‎ “ Behold , ‎
‎Interjection
הִנֵּה
H2009
 נָתַ֨תִּי நா·டட்·டீ
nā·tăt·tî
‎ I have given ‎
‎V-Qal-Perf-1cs
נָתַן
H5414
 לָכֶ֜ם லா·கெம்
lā·kĕm
‎ you ‎
‎Prep | 2mp

 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
כָּל־ கோல்-
kŏl-
‎ every ‎
‎N-msc
כֹּל
H3605
עֵ֣שֶׂב׀ ஏ·ஸெவ்
‘ē·śĕv
‎ plant ‎
‎N-ms
עֶשֶׂב
H6212
 זֹרֵ֣עַ ஸோ·ரே·அ
zō·rē·a‘
‎ vvv ‎
‎V-Qal-Prtcpl-ms
זָרַע
H2232
 זֶ֗רַע ஸெ·ர
zĕ·ră‘
‎ seed-bearing ‎
‎N-ms
זֶרַע
H2233
 אֲשֶׁר֙ அ·ஷெர்
’ă·šĕr
‎ - ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 עַל־ அல்-
‘ăl-
‎ on ‎
‎Prep
עַל
H5921
פְּנֵ֣י பெ·னே
pə·nê
‎ the face ‎
‎N-cpc
פָנִים
H6440
 כָל־ கோல்-
kŏl-
‎ of all ‎
‎N-msc
כֹּל
H3605
הָאָ֔רֶץ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ the earth , ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776
 וְאֶת־ வெ·எட்-
wə·’ĕt-
‎ and ‎
‎Conj-w | DirObjM
אֵת
H853
כָּל־ கோல்-
kŏl-
‎ every ‎
‎N-msc
כֹּל
H3605
הָעֵ֛ץ ஹா·ஏட்ஸ்
hā·‘ēṣ
‎ tree ‎
‎Art | N-ms
עֵץ
H6086
 אֲשֶׁר־ அ·ஷெர்-
’ă·šĕr-
‎ whose ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
בּ֥וֹ போ
bō
‎ . . . ‎
‎Prep | 3ms

 פְרִי־ ஃபெ·ரீ-
fə·rî-
‎ fruit ‎
‎N-msc
פְרִי
H6529
עֵ֖ץ ஏட்ஸ்
‘ēṣ
‎ - ‎
‎N-ms
עֵץ
H6086
 זֹרֵ֣עַ ஸோ·ரே·அ
zō·rē·a‘
‎ contains ‎
‎V-Qal-Prtcpl-ms
זָרַע
H2232
 זָ֑רַע ஸா·ர
zā·ră‘
‎ seed . ‎
‎N-ms
זֶרַע
H2233
 לָכֶ֥ם லா·கெம்
lā·kĕm
‎ yours ‎
‎Prep | 2mp

 יִֽהְיֶ֖ה இ·ஹெ·யெ
yĭ·hə·yĕ
‎ They will be ‎
‎V-Qal-Imperf-3ms
הָיָה
H1961
 לְאָכְלָֽה׃ லெ·ஓக்·லா
lə·’ŏk·lā
‎ for food . ‎
‎Prep-l | N-fs
אָכְלָה
H402

29 பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
29 Then God said, “Behold, I have given you every seed-bearing plant on the face of all the earth, and every tree whose fruit contains seed. They will be yours for food.
29 அப்பொழுது கடவுள், "மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும்.

30
 וּֽלְכָל־ ஊ·லெ·கோல்-
û·lə·kŏl-
‎ And to every ‎
‎Conj-w, Prep-l | N-msc
כֹּל
H3605
חַיַּ֣ת ஹய்·யட்
ḥăy·yăt
‎ beast ‎
‎N-fsc
חַי
H2416
 הָ֠אָרֶץ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ of the earth ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776
 וּלְכָל־ ஊ·லெ·கோல்-
û·lə·kŏl-
‎ and every ‎
‎Conj-w, Prep-l | N-msc
כֹּל
H3605
ע֨וֹף ஓஃப்
‘ōf
‎ bird ‎
‎N-msc
עוֹף
H5775
 הַשָּׁמַ֜יִם ஹஷ்·ஷா·ம·யிம்
hăš·šā·mă·yĭm
‎ of the air ‎
‎Art | N-mp
שָׁמַיִם
H8064
 וּלְכֹ֣ל׀ ஊ·லெ·கோல்
û·lə·kōl
‎ and every ‎
‎Conj-w, Prep-l | N-msc
כֹּל
H3605
 רוֹמֵ֣שׂ ரோ·மேஸ்
rō·mēś
‎ creature that crawls ‎
‎V-Qal-Prtcpl-ms
רָמַשׂ
H7430
 עַל־ அல்-
‘ăl-
‎ upon ‎
‎Prep
עַל
H5921
הָאָ֗רֶץ ஹா·ஆ·ரெட்ஸ்
hā·’ā·rĕṣ
‎ the earth — ‎
‎Art | N-fs
אֶרֶץ
H776
 אֲשֶׁר־ அ·ஷெர்-
’ă·šĕr-
‎ everything that has ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
בּוֹ֙ போ
bō
‎ in it — ‎
‎Prep | 3ms

 נֶ֣פֶשׁ நெ·ஃபெஷ்
nĕ·fĕš
‎ the breath ‎
‎N-fs
נֶפֶשׁ
H5315
 חַיָּ֔ה ஹய்·யா
ḥăy·yā
‎ of life ‎
‎Adj-fs
חַי
H2416
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
כָּל־ கோல்-
kŏl-
‎ [I have given] every ‎
‎N-msc
כֹּל
H3605
יֶ֥רֶק எ·ரெக்
yĕ·rĕq
‎ green ‎
‎N-ms
יֶרֶק
H3418
 עֵ֖שֶׂב ஏ·ஸெவ்
‘ē·śĕv
‎ plant ‎
‎N-ms
עֶשֶׂב
H6212
 לְאָכְלָ֑ה லெ·ஓக்·லா
lə·’ŏk·lā
‎ for food . ” ‎
‎Prep-l | N-fs
אָכְלָה
H402
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ And it was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
כֵֽן׃ கேன்
kēn
‎ so . ‎
‎Adv
כֵּן
H3651

30 பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.
30 And to every beast of the earth and every bird of the air and every creature that crawls upon the earth—everything that has the breath of life in it—I have given every green plant for food.” And it was so.
30 எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்" என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

31
 וַיַּ֤רְא வய்·யர்·
wăy·yăr·’
‎ looked upon ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
רָאָה
H7200
 אֱלֹהִים֙ எ·லோ·ஹீம்
’ĕ·lō·hîm
‎ And God ‎
‎N-mp
אֱלהִים
H430
 אֶת־ எட்-
’ĕt-
‎ - ‎
‎DirObjM
אֵת
H853
כָּל־ கோல்-
kŏl-
‎ all ‎
‎N-msc
כֹּל
H3605
אֲשֶׁ֣ר அ·ஷெர்
’ă·šĕr
‎ that ‎
‎Pro-r
אֲשֶׁר
H834
 עָשָׂ֔ה ஆ·ஸா
‘ā·śā
‎ He had made , ‎
‎V-Qal-Perf-3ms
עָשָׂה
H6213
 וְהִנֵּה־ வெ·ஹின்·னே-
wə·hĭn·nē-
‎ and indeed , ‎
‎Conj-w | Interjection
הִנֵּה
H2009
ט֖וֹב தோவ்
ṭōv
‎ good . ‎
‎Adj-ms
טוֹב
H2896
 מְאֹ֑ד மெ·ஓட்
mə·’ōd
‎ [it was] very ‎
‎Adv
מְאֹד
H3966
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ And there was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
עֶ֥רֶב எ·ரெவ்
‘ĕ·rĕv
‎ evening , ‎
‎N-ms
עֶרֶב
H6153
 וַֽיְהִי־ வ·யெ·ஹீ-
wă·yə·hî-
‎ and there was ‎
‎Conj-w | V-Qal-ConsecImperf-3ms
הָיָה
H1961
בֹ֖קֶר வோ·கெர்
vō·qĕr
‎ morning — ‎
‎N-ms
בֹּקֶר
H1242
 י֥וֹם யோம்
yōm
‎ day . ‎
‎N-msc
יוֹם
H3117
 הַשִּׁשִּֽׁי׃פ ஹஷ்·ஷிஷ்·ஷீ
hăš·šĭš·šî
‎ the sixth ‎
‎Art | Number-oms
שִׁשִּׁי
H8345

31 அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
31 And God looked upon all that He had made, and indeed, it was very good. And there was evening, and there was morning—the sixth day.
31 கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.


Genesis Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14  15  16  17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
3 a Cited in 2 Corinthians 4:6
5 b Literally day one 
6 c Or a canopy  or a firmament  or a vault ; also in verses 7, 8, 14, 15, 17, and 20
26 d MT; Syriac and over all the beasts of the earth 
27 e Cited in Matthew 19:4 and Mark 10:6

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.

திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.