பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Matthew  மத்தேயு  Ματθαῖον

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28

The Genealogy of Jesus (Ruth 4:18–22; Luke 3:23–38)

1
Βίβλος பிப்லொஸ்
Biblos
‎ [The] book ‎
N-NFS
βίβλος
G976
γενέσεως கெனெஸெயோஸ்
geneseōs
‎ of [the] genealogy ‎
N-GFS
γένεσις
G1078
Ἰησοῦ இயேஸூ
Iēsou
‎ of Jesus ‎
N-GMS
Ἰησοῦς
G2424
Χριστοῦ கிரிஸ்தூ
Christou
‎ Christ ‎
N-GMS
Χριστός
G5547
υἱοῦ ஹுயியூ
huiou
‎ son ‎
N-GMS
υἱός
G5207
Δαυὶδ தவித்
Dauid
‎ of David ‎
N-GMS
Δαβίδ
G1138
υἱοῦ ஹுயியூ
huiou
‎ son ‎
N-GMS
υἱός
G5207
Ἀβραάμ அப்ராம்
Abraam
‎ of Abraham ‎
N-GMS
Ἀβραάμ
G11

1 ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
1 This is the record of the genealogy of Jesus Christ, the son of David, the son of Abraham:
1-2 தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.1

2
Ἀβραὰμ அப்ராம்
Abraam
‎ Abraham ‎
N-NMS
Ἀβραάμ
G11
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἰσαάκ இஸாக்
Isaak
‎ Isaac ‎
N-AMS
Ἰσαάκ
G2464
Ἰσαὰκ இஸாக்
Isaak
‎ Isaac ‎
N-NMS
Ἰσαάκ
G2464
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἰακώβ இயாகோப்
Iakōb
‎ Jacob ‎
N-AMS
Ἰακώβ
G2384
Ἰακὼβ இயாகோப்
Iakōb
‎ Jacob ‎
N-NMS
Ἰακώβ
G2384
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἰούδαν இயூதான்
Ioudan
‎ Judah ‎
N-AMS
Ἰούδας
G2455
καὶ கை
kai
‎ and ‎
Conj
καί
G2532
τοὺς தூஸ்
tous
‎ the ‎
Art-AMP
ὁ
G3588
ἀδελφοὺς அதெல்ஃபூஸ்
adelphous
‎ brothers ‎
N-AMP
ἀδελφός
G80
αὐτοῦ அவ்தூ
autou
‎ of him ‎
PPro-GM3S
αὐτός
G846

2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;
2 Abraham was the father of Isaac, Isaac the father of Jacob, and Jacob the father of Judah and his brothers.

3
Ἰούδας இயூதாஸ்
Ioudas
‎ Judah ‎
N-NMS
Ἰούδας
G2455
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Φαρὲς ஃபாரெஸ்
Phares
‎ Perez ‎
N-AMS
Φάρες
G5329
καὶ கை
kai
‎ and ‎
Conj
καί
G2532
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ζαρὰ ஸாரா
Zara
‎ Zerah ‎
N-AMS
Ζαρά
G2196
ἐκ எக்
ek
‎ out of ‎
Prep
ἐκ
G1537
τῆς தேஸ்
tēs
‎ - ‎
Art-GFS
ὁ
G3588
Θάμαρ தாமார்
Thamar
‎ Tamar ‎
N-GFS
Θάμαρ
G2283
Φαρὲς ஃபாரெஸ்
Phares
‎ Perez ‎
N-NMS
Φάρες
G5329
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἑσρώμ ஹெஸ்ரோம்
Hesrōm
‎ Hezron ‎
N-AMS
Ἐσρώμ
G2074
Ἑσρὼμ ஹெஸ்ரோம்
Hesrōm
‎ Hezron ‎
N-NMS
Ἐσρώμ
G2074
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἀράμ அராம்
Aram
‎ Ram ‎
N-AMS
Ἀράμ
G689

3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
3 Judah was the father of Perez and Zerah by Tamar, Perez the father of Hezron, and Hezron the father of Ram.a
3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம்.23

2 கிரேக்க பாடம்: ஆராம்.

3 தொநூ 38:29.

4
Ἀρὰμ அராம்
Aram
‎ Ram ‎
N-NMS
Ἀράμ
G689
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἀμιναδάβ அமினாதாப்
Aminadab
‎ Amminadab ‎
N-AMS
Ἀμιναδάβ
G284
Ἀμιναδὰβ அமினாதாப்
Aminadab
‎ Amminadab ‎
N-NMS
Ἀμιναδάβ
G284
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ναασσών நாஸ்ஸோன்
Naassōn
‎ Nahshon ‎
N-AMS
Ναασσών
G3476
Ναασσὼν நாஸ்ஸோன்
Naassōn
‎ Nahshon ‎
N-NMS
Ναασσών
G3476
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Σαλμών ஸால்மோன்
Salmōn
‎ Salmon ‎
N-AMS
Σαλμών
G4533

4 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
4 Ram was the father of Amminadab, Amminadab the father of Nahshon, and Nahshon the father of Salmon.
4 இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன்.

5
Σαλμὼν ஸால்மோன்
Salmōn
‎ Salmon ‎
N-NMS
Σαλμών
G4533
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Βόες பொயெஸ்
Boes
‎ Boaz ‎
N-AMS
Βοόζ
G1003
ἐκ எக்
ek
‎ out of ‎
Prep
ἐκ
G1537
τῆς தேஸ்
tēs
‎ - ‎
Art-GFS
ὁ
G3588
Ῥαχάβ ராகாப்
Rhachab
‎ Rahab ‎
N-GFS
Ῥαχάβ
G4477
Βόες பொயெஸ்
Boes
‎ Boaz ‎
N-NMS
Βοόζ
G1003
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἰωβὴδ இயோபேத்
Iōbēd
‎ Obed ‎
N-AMS
Ὠβήδ
G5601
ἐκ எக்
ek
‎ out of ‎
Prep
ἐκ
G1537
τῆς தேஸ்
tēs
‎ - ‎
Art-GFS
ὁ
G3588
Ῥούθ ரூத்
Rhouth
‎ Ruth ‎
N-GFS
Ῥούθ
G4503
Ἰωβὴδ இயோபேத்
Iōbēd
‎ Obed ‎
N-NMS
Ὠβήδ
G5601
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἰεσσαί இயெஸ்ஸை
Iessai
‎ Jesse ‎
N-AMS
Ἰεσσαί
G2421

5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
5 Salmon was the father of Boaz by Rahab, Boaz the father of Obed by Ruth, Obed the father of Jesse,
5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய்.

6
Ἰεσσαὶ இயெஸ்ஸை
Iessai
‎ Jesse ‎
N-NMS
Ἰεσσαί
G2421
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Δαυὶδ தவித்
Dauid
‎ David ‎
N-AMS
Δαβίδ
G1138
τὸν தொன்
ton
‎ the ‎
Art-AMS
ὁ
G3588
βασιλέα பாஸிலெய
basilea
‎ king ‎
N-AMS
βασιλεύς
G935
Δαυὶδ தவித்
Dauid
‎ David ‎
N-NMS
Δαβίδ
G1138
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Σολομῶνα ஸொலொமோனா
Solomōna
‎ Solomon ‎
N-AMS
Σολομών
G4672
ἐκ எக்
ek
‎ out of ‎
Prep
ἐκ
G1537
τῆς தேஸ்
tēs
‎ the [wife] ‎
Art-GFS
ὁ
G3588
τοῦ தூ
tou
‎ - ‎
Art-GMS
ὁ
G3588
Οὐρίου ஊரியூ
Ouriou
‎ of Uriah ‎
N-GMS
Οὐρίας
G3774

6 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
6 and Jesse the father of David the king. Next: David was the father of Solomon by Uriah’s wife,
6 ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.

7
Σολομὼν ஸொலொமோன்
Solomōn
‎ Solomon ‎
N-NMS
Σολομών
G4672
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ῥοβοάμ ரொபொவம்
Rhoboam
‎ Rehoboam ‎
N-AMS
Ῥοβοάμ
G4497
Ῥοβοὰμ ரொபொவம்
Rhoboam
‎ Rehoboam ‎
N-NMS
Ῥοβοάμ
G4497
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἀβιά அபியா
Abia
‎ Abijah ‎
N-AMS
Ἀβιά
G7
Ἀβιὰ அபியா
Abia
‎ Abijah ‎
N-NMS
Ἀβιά
G7
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἀσάφ அஸாஃப்
Asaph
‎ Asa ‎
N-AMS
Ἀσά
G760

7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்.
7 Solomon the father of Rehoboam, Rehoboam the father of Abijah, and Abijah the father of Asa.b
7 சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா.4

4 கிரேக்க பாடம்: ஆசாபு.

8
Ἀσὰφ அஸாஃப்
Asaph
‎ Asa ‎
N-NMS
Ἀσά
G760
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἰωσαφάτ இயோஸாஃபாத்
Iōsaphat
‎ Jehoshaphat ‎
N-AMS
Ἰωσαφάτ
G2498
Ἰωσαφὰτ இயோஸாஃபாத்
Iōsaphat
‎ Jehoshaphat ‎
N-NMS
Ἰωσαφάτ
G2498
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἰωράμ இயோராம்
Iōram
‎ Joram ‎
N-AMS
Ἰωράμ
G2496
Ἰωρὰμ இயோராம்
Iōram
‎ Joram ‎
N-NMS
Ἰωράμ
G2496
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ὀζίαν ஒஸியான்
Ozian
‎ Uzziah ‎
N-AMS
Ὀζίας
G3604

8 ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
8 Asa was the father of Jehoshaphat, Jehoshaphat the father of Joram, and Joram the father of Uzziah.
8 ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா.

9
Ὀζίας ஒஸியாஸ்
Ozias
‎ Uzziah ‎
N-NMS
Ὀζίας
G3604
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἰωαθάμ இயோதாம்
Iōatham
‎ Jotham ‎
N-AMS
Ἰωάθαμ
G2488
Ἰωαθὰμ இயோதாம்
Iōatham
‎ Jotham ‎
N-NMS
Ἰωάθαμ
G2488
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἄχαζ அகாஸ்
Achaz
‎ Ahaz ‎
N-AMS
Ἀχάζ
G881
Ἄχαζ அகாஸ்
Achaz
‎ Ahaz ‎
N-NMS
Ἀχάζ
G881
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἑζεκίαν ஹெஸெகியான்
Hezekian
‎ Hezekiah ‎
N-AMS
Ἐζεκίας
G1478

9 உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
9 Uzziah was the father of Jotham, Jotham the father of Ahaz, and Ahaz the father of Hezekiah.
9 உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா.

10
Ἑζεκίας ஹெஸெகியாஸ்
Hezekias
‎ Hezekiah ‎
N-NMS
Ἐζεκίας
G1478
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Μανασσῆ மானாஸ்ஸே
Manassē
‎ Manasseh ‎
N-AMS
Μανασσῆς
G3128
Μανασσῆς மானாஸ்ஸேஸ்
Manassēs
‎ Manasseh ‎
N-NMS
Μανασσῆς
G3128
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἀμώς அமோஸ்
Amōs
‎ Amos ‎
N-AMS
Ἀμώς
G301
Ἀμὼς அமோஸ்
Amōs
‎ Amos ‎
N-NMS
Ἀμώς
G301
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἰωσίαν இயோஸியான்
Iōsian
‎ Josiah ‎
N-AMS
Ἰωσίας
G2502

10 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
10 Hezekiah was the father of Manasseh, Manasseh the father of Amon,c Amon the father of Josiah,
10 எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா.

11
Ἰωσίας இயோஸியாஸ்
Iōsias
‎ Josiah ‎
N-NMS
Ἰωσίας
G2502
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἰεχονίαν இயெகொனியான்
Iechonian
‎ Jeconiah ‎
N-AMS
Ἰεχονίας
G2423
καὶ கை
kai
‎ and ‎
Conj
καί
G2532
τοὺς தூஸ்
tous
‎ the ‎
Art-AMP
ὁ
G3588
ἀδελφοὺς அதெல்ஃபூஸ்
adelphous
‎ brothers ‎
N-AMP
ἀδελφός
G80
αὐτοῦ அவ்தூ
autou
‎ of him ‎
PPro-GM3S
αὐτός
G846
ἐπὶ எபி
epi
‎ at [the time] ‎
Prep
ἐπί
G1909
τῆς தேஸ்
tēs
‎ of the ‎
Art-GFS
ὁ
G3588
μετοικεσίας மெதொய்கெஸியாஸ்
metoikesias
‎ carrying away ‎
N-GFS
μετοικεσία
G3350
Βαβυλῶνος பாபுலோனொஸ்
Babylōnos
‎ to Babylon ‎
N-GFS
Βαβυλών
G897

11 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
11 and Josiah the father of Jeconiah and his brothers at the time of the exile to Babylon.
11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும்5 அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

5 "எக்கோனியா" என்பவரின் மறுபெயர் "யோவாக்கின்" ஆகும்.

12
Μετὰ மெதா
Meta
‎ After ‎
Prep
μετά
G3326
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
τὴν தேன்
tēn
‎ the ‎
Art-AFS
ὁ
G3588
μετοικεσίαν மெதொய்கெஸியான்
metoikesian
‎ carrying away ‎
N-AFS
μετοικεσία
G3350
Βαβυλῶνος பாபுலோனொஸ்
Babylōnos
‎ to Babylon ‎
N-GFS
Βαβυλών
G897
Ἰεχονίας இயெகொனியாஸ்
Iechonias
‎ Jeconiah ‎
N-NMS
Ἰεχονίας
G2423
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Σαλαθιήλ ஸாலாதியேல்
Salathiēl
‎ Shealtiel ‎
N-AMS
Σαλαθιήλ
G4528
Σαλαθιὴλ ஸாலாதியேல்
Salathiēl
‎ Shealtiel ‎
N-NMS
Σαλαθιήλ
G4528
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ζοροβαβέλ ஸொரொபாபெல்
Zorobabel
‎ Zerubbabel ‎
N-AMS
Ζοροβάβελ
G2216

12 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் செரொபாபேலைப் பெற்றான்;
12 After the exile to Babylon: Jeconiah was the father of Shealtiel, Shealtiel the father of Zerubbabel,
12 பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.

13
Ζοροβαβὲλ ஸொரொபாபெல்
Zorobabel
‎ Zerubbabel ‎
N-NMS
Ζοροβάβελ
G2216
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἀβιούδ அபியூத்
Abioud
‎ Abiud ‎
N-AMS
Ἀβιούδ
G10
Ἀβιοὺδ அபியூத்
Abioud
‎ Abiud ‎
N-NMS
Ἀβιούδ
G10
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἐλιακίμ எலியாகிம்
Eliakim
‎ Eliakim ‎
N-AMS
Ἐλιακείμ
G1662
Ἐλιακὶμ எலியாகிம்
Eliakim
‎ Eliakim ‎
N-NMS
Ἐλιακείμ
G1662
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἀζώρ அஸோர்
Azōr
‎ Azor ‎
N-AMS
Ἀζώρ
G107

13 செரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
13 Zerubbabel the father of Abiud, Abiud the father of Eliakim, and Eliakim the father of Azor.
13 செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர்.

14
Ἀζὼρ அஸோர்
Azōr
‎ Azor ‎
N-NMS
Ἀζώρ
G107
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Σαδώκ ஸாதோக்
Sadōk
‎ Zadok ‎
N-AMS
Σαδώκ
G4524
Σαδὼκ ஸாதோக்
Sadōk
‎ Zadok ‎
N-NMS
Σαδώκ
G4524
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἀχίμ அகிம்
Achim
‎ Achim ‎
N-AMS
Ἀχείμ
G885
Ἀχὶμ அகிம்
Achim
‎ Achim ‎
N-NMS
Ἀχείμ
G885
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἐλιούδ எலியூத்
Elioud
‎ Eliud ‎
N-AMS
Ἐλιούδ
G1664

14 ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
14 Azor was the father of Zadok, Zadok the father of Achim, and Achim the father of Eliud.
14 அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது.

15
Ἐλιοὺδ எலியூத்
Elioud
‎ Eliud ‎
N-NMS
Ἐλιούδ
G1664
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἐλεάζαρ எலெயஸார்
Eleazar
‎ Eleazar ‎
N-AMS
Ἐλεάζαρ
G1648
Ἐλεάζαρ எலெயஸார்
Eleazar
‎ Eleazar ‎
N-NMS
Ἐλεάζαρ
G1648
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ματθάν மாத்தான்
Matthan
‎ Matthan ‎
N-AMS
Ματθάν
G3157
Ματθὰν மாத்தான்
Matthan
‎ Matthan ‎
N-NMS
Ματθάν
G3157
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἰακώβ இயாகோப்
Iakōb
‎ Jacob ‎
N-AMS
Ἰακώβ
G2384

15 எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
15 Eliud was the father of Eleazar, Eleazar the father of Matthan, Matthan the father of Jacob,
15 எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு.

16
Ἰακὼβ இயாகோப்
Iakōb
‎ Jacob ‎
N-NMS
Ἰακώβ
G2384
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ἐγέννησεν எகென்னேஸென்
egennēsen
‎ begat ‎
V-AIA-3S
γεννάω
G1080
τὸν தொன்
ton
‎ - ‎
Art-AMS
ὁ
G3588
Ἰωσὴφ இயோஸேஃப்
Iōsēph
‎ Joseph ‎
N-AMS
Ἰωσήφ
G2501
τὸν தொன்
ton
‎ the ‎
Art-AMS
ὁ
G3588
ἄνδρα அன்த்ரா
andra
‎ husband ‎
N-AMS
ἀνήρ
G435
Μαρίας மாரியாஸ்
Marias
‎ of Mary ‎
N-GFS
Μαρία
G3137
ἐξ எக்ஸ்
ex
‎ out of ‎
Prep
ἐκ
G1537
ἧς ஹேஸ்
hēs
‎ whom ‎
RelPro-GFS
ὅς
G3739
ἐγεννήθη எகென்னேதே
egennēthē
‎ was born ‎
V-AIP-3S
γεννάω
G1080
Ἰησοῦς இயேஸூஸ்
Iēsous
‎ Jesus ‎
N-NMS
Ἰησοῦς
G2424
ὁ ஹொ
ho
‎ the [One] ‎
Art-NMS
ὁ
G3588
λεγόμενος லெகொமெனொஸ்
legomenos
‎ being called ‎
V-PPM/P-NMS
λέγω
G3004
Χριστός கிரிஸ்தொஸ்
Christos
‎ Christ ‎
N-NMS
Χριστός
G5547

16 யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
16 and Jacob the father of Joseph, the husband of Mary, of whom was born Jesus, who is called Christ.
16 யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து6 என்னும் இயேசு.

6 "மெசியா" என்னும் எபிரேயச் சொல்லே "கிறிஸ்து" என்று கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு "அருள்பொழிவு பெற்றவர்" அல்லது "கடவுள் தேர்ந்தெடுத்த தலைவர்" என்பது பொருள்.

17
Πᾶσαι பாஸை
Pasai
‎ All ‎
Adj-NFP
πᾶς
G3956
οὖν ஊன்
oun
‎ therefore ‎
Conj
οὖν
G3767
αἱ ஹை
hai
‎ the ‎
Art-NFP
ὁ
G3588
γενεαὶ கெனெயை
geneai
‎ generations ‎
N-NFP
γενεά
G1074
ἀπὸ அபொ
apo
‎ from ‎
Prep
ἀπό
G575
Ἀβραὰμ அப்ராம்
Abraam
‎ Abraham ‎
N-GMS
Ἀβραάμ
G11
ἕως ஹெயோஸ்
heōs
‎ to ‎
Prep
ἕως
G2193
Δαυὶδ தவித்
Dauid
‎ David [were] ‎
N-GMS
Δαβίδ
G1138
γενεαὶ கெனெயை
geneai
‎ generations ‎
N-NFP
γενεά
G1074
δεκατέσσαρες தெகாதெஸ்ஸாரெஸ்
dekatessares
‎ fourteen ‎
Adj-NFP
δεκατέσσαρες
G1180
καὶ கை
kai
‎ and ‎
Conj
καί
G2532
ἀπὸ அபொ
apo
‎ from ‎
Prep
ἀπό
G575
Δαυὶδ தவித்
Dauid
‎ David ‎
N-GMS
Δαβίδ
G1138
ἕως ஹெயோஸ்
heōs
‎ until ‎
Prep
ἕως
G2193
τῆς தேஸ்
tēs
‎ the ‎
Art-GFS
ὁ
G3588
μετοικεσίας மெதொய்கெஸியாஸ்
metoikesias
‎ carrying away ‎
N-GFS
μετοικεσία
G3350
Βαβυλῶνος பாபுலோனொஸ்
Babylōnos
‎ to Babylon ‎
N-GFS
Βαβυλών
G897
γενεαὶ கெனெயை
geneai
‎ generations ‎
N-NFP
γενεά
G1074
δεκατέσσαρες தெகாதெஸ்ஸாரெஸ்
dekatessares
‎ fourteen ‎
Adj-NFP
δεκατέσσαρες
G1180
καὶ கை
kai
‎ and ‎
Conj
καί
G2532
ἀπὸ அபொ
apo
‎ from ‎
Prep
ἀπό
G575
τῆς தேஸ்
tēs
‎ the ‎
Art-GFS
ὁ
G3588
μετοικεσίας மெதொய்கெஸியாஸ்
metoikesias
‎ carrying away ‎
N-GFS
μετοικεσία
G3350
Βαβυλῶνος பாபுலோனொஸ்
Babylōnos
‎ to Babylon ‎
N-GFS
Βαβυλών
G897
ἕως ஹெயோஸ்
heōs
‎ until ‎
Prep
ἕως
G2193
τοῦ தூ
tou
‎ the ‎
Art-GMS
ὁ
G3588
Χριστοῦ கிரிஸ்தூ
Christou
‎ Christ ‎
N-GMS
Χριστός
G5547
γενεαὶ கெனெயை
geneai
‎ generations ‎
N-NFP
γενεά
G1074
δεκατέσσαρες தெகாதெஸ்ஸாரெஸ்
dekatessares
‎ fourteen ‎
Adj-NFP
δεκατέσσαρες
G1180

17 இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.
17 In all, then, there were fourteen generations from Abraham to David, fourteen from David to the exile to Babylon, and fourteen from the exile to the Christ.
17 ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.

The Birth of Jesus (Isaiah 7:10–16; Luke 2:1–7)

18
Τοῦ தூ
Tou
‎ - ‎
Art-GMS
ὁ
G3588
δὲ தெ
de
‎ Now ‎
Conj
δέ
G1161
Ἰησοῦ இயேஸூ
Iēsou
‎ of Jesus ‎
N-GMS
Ἰησοῦς
G2424
Χριστοῦ கிரிஸ்தூ
Christou
‎ Christ ‎
N-GMS
Χριστός
G5547
ἡ ஹே
hē
‎ the ‎
Art-NFS
ὁ
G3588
γένεσις கெனெஸிஸ்
genesis
‎ birth ‎
N-NFS
γένεσις
G1078
οὕτως ஹூதோஸ்
houtōs
‎ thus ‎
Adv
οὕτω
G3779
ἦν ஏன்
ēn
‎ came about ‎
V-IIA-3S
εἰμί
G1510
μνηστευθείσης நேஸ்தயூதேஸேஸ்
mnēsteutheisēs
‎ Having been pledged ‎
V-APP-GFS
μνηστεύω
G3423
τῆς தேஸ்
tēs
‎ the ‎
Art-GFS
ὁ
G3588
μητρὸς மேத்ரொஸ்
mētros
‎ mother ‎
N-GFS
μήτηρ
G3384
αὐτοῦ அவ்தூ
autou
‎ of Him ‎
PPro-GM3S
αὐτός
G846
Μαρίας மாரியாஸ்
Marias
‎ Mary ‎
N-GFS
Μαρία
G3137
τῷ தோ
tō
‎ - ‎
Art-DMS
ὁ
G3588
Ἰωσήφ இயோஸேஃப்
Iōsēph
‎ to Joseph ‎
N-DMS
Ἰωσήφ
G2501
πρὶν பிரின்
prin
‎ before ‎
Adv
πρίν
G4250
ἢ ஏ
ē
‎ rather ‎
Conj
ἤ
G2228
συνελθεῖν ஸுனெல்தேன்
synelthein
‎ coming together ‎
V-ANA
συνέρχομαι
G4905
αὐτοὺς அவ்தூஸ்
autous
‎ of them ‎
PPro-AM3P
αὐτός
G846
εὑρέθη ஹெவ்ரெதே
heurethē
‎ she was found ‎
V-AIP-3S
εὑρίσκω
G2147
ἐν என்
en
‎ in ‎
Prep
ἐν
G1722
γαστρὶ காஸ்த்ரி
gastri
‎ womb ‎
N-DFS
γαστήρ
G1064
ἔχουσα எகூஸா
echousa
‎ having [a child] ‎
V-PPA-NFS
ἔχω
G2192
ἐκ எக்
ek
‎ out of ‎
Prep
ἐκ
G1537
πνεύματος நியூமாதொஸ்
pneumatos
‎ [the] Spirit ‎
N-GNS
πνεῦμα
G4151
ἁγίου ஹாகியூ
hagiou
‎ Holy ‎
Adj-GNS
ἅγιος
G40

18 இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
18 This is how the birth of Jesus Christ came about: His mother Mary was pledged in marriage to Joseph, but before they came together, she was found to be with child through the Holy Spirit.
18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.7

19
Ἰωσὴφ இயோஸேஃப்
Iōsēph
‎ Joseph ‎
N-NMS
Ἰωσήφ
G2501
δὲ தெ
de
‎ now ‎
Conj
δέ
G1161
ὁ ஹொ
ho
‎ the ‎
Art-NMS
ὁ
G3588
ἀνὴρ அனேர்
anēr
‎ husband ‎
N-NMS
ἀνήρ
G435
αὐτῆς அவ்தேஸ்
autēs
‎ of her ‎
PPro-GF3S
αὐτός
G846
δίκαιος திகையொஸ்
dikaios
‎ righteous ‎
Adj-NMS
δίκαιος
G1342
ὢν ஓன்
ōn
‎ being ‎
V-PPA-NMS
εἰμί
G1510
καὶ கை
kai
‎ and ‎
Conj
καί
G2532
μὴ மே
mē
‎ not ‎
Adv
μή
G3361
θέλων தெலோன்
thelōn
‎ willing ‎
V-PPA-NMS
θέλω
G2309
αὐτὴν அவ்தேன்
autēn
‎ her ‎
PPro-AF3S
αὐτός
G846
δειγματίσαι தேக்மாதிஸை
deigmatisai
‎ to expose publicly ‎
V-ANA
δειγματίζω
G1165
ἐβουλήθη எபூலேதே
eboulēthē
‎ purposed ‎
V-AIP-3S
βούλομαι
G1014
λάθρᾳ லாத்ரா
lathra
‎ secretly ‎
Adv
λάθρα
G2977
ἀπολῦσαι அபொலுஸை
apolysai
‎ to send away ‎
V-ANA
ἀπολύω
G630
αὐτήν அவ்தேன்
autēn
‎ her ‎
PPro-AF3S
αὐτός
G846

19 அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
19 Because Joseph her husband was a righteous man and was unwilling to disgrace her publicly, he resolved to divorce her quietly.
19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.

20
Ταῦτα தவ்தா
Tauta
‎ These things ‎
DPro-ANP
οὗτος
G3778
δὲ தெ
de
‎ now ‎
Conj
δέ
G1161
αὐτοῦ அவ்தூ
autou
‎ of him ‎
PPro-GM3S
αὐτός
G846
ἐνθυμηθέντος என்துமேதென்தொஸ்
enthymēthentos
‎ having pondered ‎
V-APP-GMS
ἐνθυμέομαι
G1760
ἰδοὺ இதூ
idou
‎ behold ‎
V-AMA-2S
ἰδού
G2400
ἄγγελος அங்கெலொஸ்
angelos
‎ an angel ‎
N-NMS
ἄγγελος
G32
Κυρίου குரியூ
Kyriou
‎ of [the] Lord ‎
N-GMS
κύριος
G2962
κατ’ காத்’
kat’
‎ in ‎
Prep
κατά
G2596
ὄναρ ஒனார்
onar
‎ a dream ‎
N-ANS
ὄναρ
G3677
ἐφάνη எஃபானே
ephanē
‎ appeared ‎
V-AIP-3S
φαίνω
G5316
αὐτῷ அவ்தோ
autō
‎ to him ‎
PPro-DM3S
αὐτός
G846
λέγων லெகோன்
legōn
‎ saying ‎
V-PPA-NMS
λέγω
G3004
Ἰωσὴφ இயோஸேஃப்
Iōsēph
‎ Joseph ‎
N-VMS
Ἰωσήφ
G2501
υἱὸς ஹுயியொஸ்
huios
‎ son ‎
N-NMS
υἱός
G5207
Δαυίδ தவித்
Dauid
‎ of David ‎
N-GMS
Δαβίδ
G1138
μὴ மே
mē
‎ not ‎
Adv
μή
G3361
φοβηθῇς ஃபொபேதேஸ்
phobēthēs
‎ you should fear ‎
V-ASP-2S
φοβέω
G5399
παραλαβεῖν பாராலாபேன்
paralabein
‎ to receive ‎
V-ANA
παραλαμβάνω
G3880
Μαρίαν மாரியான்
Marian
‎ Mary ‎
N-AFS
Μαρία
G3137
τὴν தேன்
tēn
‎ [as] the ‎
Art-AFS
ὁ
G3588
γυναῖκά குனைகா
gynaika
‎ wife ‎
N-AFS
γυνή
G1135
σου ஸூ
sou
‎ of you ‎
PPro-G2S
σύ
G4771
τὸ தொ
to
‎ that ‎
Art-NNS
ὁ
G3588
γὰρ கார்
gar
‎ for ‎
Conj
γάρ
G1063
ἐν என்
en
‎ in ‎
Prep
ἐν
G1722
αὐτῇ அவ்தே
autē
‎ her ‎
PPro-DF3S
αὐτός
G846
γεννηθὲν கென்னேதென்
gennēthen
‎ having been conceived ‎
V-APP-NNS
γεννάω
G1080
ἐκ எக்
ek
‎ from ‎
Prep
ἐκ
G1537
Πνεύματός நியூமாதொஸ்
Pneumatos
‎ [the] Spirit ‎
N-GNS
πνεῦμα
G4151
ἐστιν எஸ்தின்
estin
‎ is ‎
V-PIA-3S
εἰμί
G1510
Ἁγίου ஹாகியூ
Hagiou
‎ Holy ‎
Adj-GNS
ἅγιος
G40

20 அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
20 But after he had pondered these things, an angel of the Lord appeared to him in a dream and said, “Joseph, son of David, do not be afraid to embrace Mary as your wife, for the One conceived in her is from the Holy Spirit.
20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.

21
τέξεται தெக்ஸெதை
texetai
‎ She will bear ‎
V-FIM-3S
τίκτω
G5088
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
υἱὸν ஹுயியொன்
huion
‎ a son ‎
N-AMS
υἱός
G5207
καὶ கை
kai
‎ and ‎
Conj
καί
G2532
καλέσεις காலெஸேஸ்
kaleseis
‎ you will call ‎
V-FIA-2S
καλέω
G2564
τὸ தொ
to
‎ the ‎
Art-ANS
ὁ
G3588
ὄνομα ஒனொமா
onoma
‎ name ‎
N-ANS
ὄνομα
G3686
αὐτοῦ அவ்தூ
autou
‎ of Him ‎
PPro-GM3S
αὐτός
G846
Ἰησοῦν இயேஸூன்
Iēsoun
‎ Jesus ‎
N-AMS
Ἰησοῦς
G2424
αὐτὸς அவ்தொஸ்
autos
‎ He ‎
PPro-NM3S
αὐτός
G846
γὰρ கார்
gar
‎ for ‎
Conj
γάρ
G1063
σώσει ஸோஸே
sōsei
‎ will save ‎
V-FIA-3S
σώζω
G4982
τὸν தொன்
ton
‎ the ‎
Art-AMS
ὁ
G3588
λαὸν லாவொன்
laon
‎ people ‎
N-AMS
λαός
G2992
αὐτοῦ அவ்தூ
autou
‎ of Him ‎
PPro-GM3S
αὐτός
G846
ἀπὸ அபொ
apo
‎ from ‎
Prep
ἀπό
G575
τῶν தோன்
tōn
‎ the ‎
Art-GFP
ὁ
G3588
ἁμαρτιῶν ஹாமார்தியோன்
hamartiōn
‎ sins ‎
N-GFP
ἁμαρτία
G266
αὐτῶν அவ்தோன்
autōn
‎ of them ‎
PPro-GM3P
αὐτός
G846

21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
21 She will give birth to a Son, and you are to give Him the name Jesus,d because He will save His people from their sins.”
21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.8

22
Τοῦτο தூதொ
Touto
‎ This ‎
DPro-NNS
οὗτος
G3778
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ὅλον ஹொலொன்
holon
‎ all ‎
Adj-NNS
ὅλος
G3650
γέγονεν கெகொனென்
gegonen
‎ has come to pass ‎
V-RIA-3S
γίνομαι
G1096
ἵνα ஹினா
hina
‎ that ‎
Conj
ἵνα
G2443
πληρωθῇ பேலேரோதே
plērōthē
‎ may be fulfilled ‎
V-ASP-3S
πληρόω
G4137
τὸ தொ
to
‎ that ‎
Art-NNS
ὁ
G3588
ῥηθὲν ரேதென்
rhēthen
‎ having been spoken ‎
V-APP-NNS
ἐρέω
G2046
ὑπὸ ஹுபொ
hypo
‎ by ‎
Prep
ὑπό
G5259
Κυρίου குரியூ
Kyriou
‎ the Lord ‎
N-GMS
κύριος
G2962
διὰ தியா
dia
‎ through ‎
Prep
διά
G1223
τοῦ தூ
tou
‎ the ‎
Art-GMS
ὁ
G3588
προφήτου பொரொஃபேதூ
prophētou
‎ prophet ‎
N-GMS
προφήτης
G4396
λέγοντος லெகொன்தொஸ்
legontos
‎ saying ‎
V-PPA-GMS
λέγω
G3004

22 தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
22 All this took place to fulfill what the Lord had said through the prophet:
22 ❮22-23❯⦃"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்"⦄ என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.9

23
Ἰδοὺ இதூ
Idou
‎ Behold ‎
V-AMA-2S
ἰδού
G2400
ἡ ஹே
hē
‎ the ‎
Art-NFS
ὁ
G3588
παρθένος பார்தெனொஸ்
parthenos
‎ virgin ‎
N-NFS
παρθένος
G3933
ἐν என்
en
‎ in ‎
Prep
ἐν
G1722
γαστρὶ காஸ்த்ரி
gastri
‎ womb ‎
N-DFS
γαστήρ
G1064
ἕξει ஹெக்ஸே
hexei
‎ will hold ‎
V-FIA-3S
ἔχω
G2192
καὶ கை
kai
‎ and ‎
Conj
καί
G2532
τέξεται தெக்ஸெதை
texetai
‎ will bear ‎
V-FIM-3S
τίκτω
G5088
υἱόν ஹுயியொன்
huion
‎ a son ‎
N-AMS
υἱός
G5207
καὶ கை
kai
‎ and ‎
Conj
καί
G2532
καλέσουσιν காலெஸூஸின்
kalesousin
‎ they will call ‎
V-FIA-3P
καλέω
G2564
τὸ தொ
to
‎ the ‎
Art-ANS
ὁ
G3588
ὄνομα ஒனொமா
onoma
‎ name ‎
N-ANS
ὄνομα
G3686
αὐτοῦ அவ்தூ
autou
‎ of Him ‎
PPro-GM3S
αὐτός
G846
Ἐμμανουήλ எம்மானூயேல்
Emmanouēl
‎ Immanuel ‎
N-AMS
Ἐμμανουήλ
G1694
ὅ ஹொ
ho
‎ which ‎
RelPro-NNS
ὅς
G3739
ἐστιν எஸ்தின்
estin
‎ is ‎
V-PIA-3S
εἰμί
G1510
μεθερμηνευόμενον மெதெர்மேனயூவொமெனொன்
methermēneuomenon
‎ being translated ‎
V-PPM/P-NNS
μεθερμηνεύω
G3177
Μεθ’ மெத்’
Meth’
‎ With ‎
Prep
μετά
G3326
ἡμῶν ஹேமோன்
hēmōn
‎ us ‎
PPro-G1P
ἐγώ
G1473
ὁ ஹொ
ho
‎ - ‎
Art-NMS
ὁ
G3588
Θεός தெயொஸ்
Theos
‎ God ‎
N-NMS
θεός
G2316

23 அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
23 “Behold, the virgin will be with child and will give birth to a son, and they will call Him Immanuel”e (which means, “God with us”f).

24
Ἐγερθεὶς எகெர்தேஸ்
Egertheis
‎ Having been awoken ‎
V-APP-NMS
ἐγείρω
G1453
δὲ தெ
de
‎ then ‎
Conj
δέ
G1161
ὁ ஹொ
ho
‎ - ‎
Art-NMS
ὁ
G3588
Ἰωσὴφ இயோஸேஃப்
Iōsēph
‎ Joseph ‎
N-NMS
Ἰωσήφ
G2501
ἀπὸ அபொ
apo
‎ from ‎
Prep
ἀπό
G575
τοῦ தூ
tou
‎ the ‎
Art-GMS
ὁ
G3588
ὕπνου ஹுப்னூ
hypnou
‎ sleep ‎
N-GMS
ὕπνος
G5258
ἐποίησεν எபொயேஸென்
epoiēsen
‎ he did ‎
V-AIA-3S
ποιέω
G4160
ὡς ஹோஸ்
hōs
‎ as ‎
Adv
ὡς
G5613
προσέταξεν பொரொஸெதாக்ஸென்
prosetaxen
‎ had commanded ‎
V-AIA-3S
προστάσσω
G4367
αὐτῷ அவ்தோ
autō
‎ him ‎
PPro-DM3S
αὐτός
G846
ὁ ஹொ
ho
‎ the ‎
Art-NMS
ὁ
G3588
ἄγγελος அங்கெலொஸ்
angelos
‎ angel ‎
N-NMS
ἄγγελος
G32
Κυρίου குரியூ
Kyriou
‎ of [the] Lord ‎
N-GMS
κύριος
G2962
καὶ கை
kai
‎ and ‎
Conj
καί
G2532
παρέλαβεν பாரெலாபென்
parelaben
‎ received ‎
V-AIA-3S
παραλαμβάνω
G3880
τὴν தேன்
tēn
‎ the ‎
Art-AFS
ὁ
G3588
γυναῖκα குனைகா
gynaika
‎ wife ‎
N-AFS
γυνή
G1135
αὐτοῦ அவ்தூ
autou
‎ of him ‎
PPro-GM3S
αὐτός
G846

24 யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
24 When Joseph woke up, he did as the angel of the Lord had commanded him, and embraced Mary as his wife.
24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

25
καὶ கை
kai
‎ and ‎
Conj
καί
G2532
οὐκ ஊக்
ouk
‎ not ‎
Adv
οὐ
G3756
ἐγίνωσκεν எகினோஸ்கென்
eginōsken
‎ knew ‎
V-IIA-3S
γινώσκω
G1097
αὐτὴν அவ்தேன்
autēn
‎ her ‎
PPro-AF3S
αὐτός
G846
ἕως ஹெயோஸ்
heōs
‎ until ‎
Prep
ἕως
G2193
οὗ ஹூ
hou
‎ that ‎
RelPro-GMS
ὅς
G3739
ἔτεκεν எதெகென்
eteken
‎ she had brought forth ‎
V-AIA-3S
τίκτω
G5088
υἱόν ஹுயியொன்
huion
‎ a son ‎
N-AMS
υἱός
G5207
καὶ கை
kai
‎ and ‎
Conj
καί
G2532
ἐκάλεσεν எகாலெஸென்
ekalesen
‎ he called ‎
V-AIA-3S
καλέω
G2564
τὸ தொ
to
‎ the ‎
Art-ANS
ὁ
G3588
ὄνομα ஒனொமா
onoma
‎ name ‎
N-ANS
ὄνομα
G3686
αὐτοῦ அவ்தூ
autou
‎ of Him ‎
PPro-GM3S
αὐτός
G846
Ἰησοῦν இயேஸூன்
Iēsoun
‎ Jesus ‎
N-AMS
Ἰησοῦς
G2424

25 அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.
25 But he had no union with herg until she gave birth to a Son. And he gave Him the name Jesus.
25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.10


Matthew  Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
3 a Greek Aram , a variant of Ram ; also in verse 4; see 1 Chronicles 2:9–10.
7 b Greek Asaph , a variant of Asa ; also in verse 8; see 1 Chronicles 3:10.
10 c Greek Amōs , a variant spelling of Amon; twice in this verse; see 1 Chronicles 3:14.
21 d Jesus  means The LORD saves .
23 e Literally they will call His name Immanuel ; Isaiah 7:14 (see also DSS)
23 f See Isaiah 7:14, Isaiah 8:8, and Isaiah 8:10.
25 g Literally he did not know her 

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.